All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Makizhvaana fb, appoth college il irunthu11/2 yrs kazhithu varukiraan amma appa maama anaivarathu paasam, than kaadhalikaana yeakka paarvai entru entha kuraiyum illaamal selkirathu Sudhanthiran vaazhkai pirantha naalaiku kaadhaliyin surprise kiss veru ellavartraiyum tharpothu ninaithu paarkiraan eno manathukkul oru sangadam enna nigazha pokiratho evan yeathirpaarpu eppadi amaiya pokiratho evan appa amma thangai thambi anaivarum eppadi irukkiraarkal kaadhali Makizhini evanai ninaivu vaithiruppaala Nagulan avarkal amma engu irukkiraarkal siraiku sentru vanthavanuku avarkal varavearpu eppadi irukkum ninaikave nenjam nadungukirathu ud arumai mam viji
 

Indhumathy

Well-known member
Very touching.. anbana kudumbam azhagana kaadhal.. idhayellam izhanthu idhanai varudam siraiyila evlo kastapatruppan... pavam sudhanthiran.. ☹️
 

Vaishanika

Bronze Winner
ஈரமான பதிவுகள்.தொடர்ச்சியாக ரயில் பயணம் போவது போல வந்து கொண்டே இருக்கிறது. இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே உள்ள இடைப்பட்ட காலத்தில் ஒருஉயிரின் பாசம்,ஆசை,விருப்பம்,நேசம்,கனவு அத்தனையும் சிதைந்து போனது கண்ணூடாகத் தெரிகிறது. பயணத்தின் முடிவில் என்ன வைத்திருக்கப் போகிறீர்களோ?. பூட்டிய கதவுக்குப் பின்னால் புதையலா அல்லது பூதமாங்கிற நிலைமையில் நிறுத்துட்டீங்களே.. ஒரு நாள் விடிவுகாலம் பிறக்கும் என்று நினைப்போர் மண்ணோடு போன கதை நெஞ்சைக் கலங்க வைக்கிறது.
இயற்கைப் பேரிடரே தேவலாம் போல.
 

Vaishanika

Bronze Winner
டாலிம்மா குட் மார்னிங்!. இன்னிக்கு திங்கள்கிழமை. நீங்க வெள்ளிக்கிழமை எபியையே திரும்ப போட்டு விட்டுடீங்க. 😞😞😞😞
 

sivanayani

விஜயமலர்
படிச்சுருக்கேன் மாதாஜி, கண்டிப்பா வெவ்வேறு பாதையில் கதை மாந்தர்கள் பயணித்தாலும் மீளா வலி கொண்ட பாதைகள் 🥺🥺🥺🥺.கடவுள் கண்ணை மூடி கொண்டாரா இங்கு நடக்கும் அநீதிகளை பார்த்து 😥😥😥😥.
இதுவரைக்கும் நம்மை விட்டுவைத்தாரே என்று எண்ணத் தோன்றுகிறது சில வேளைகளில் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எவ்வளவு அழகாகா மலர வேண்டிய காதல் இப்படி அதற்கு எதிர் காலமே இல்லாமல் போய்விட்டதே, சுதந்திரம் மனசில் எவ்வளவு ஏக்கம், ஆசை, எதிர் பார்ப்பு🥺🥺🥺🥺🥺🥺, நமக்காக அன்னையாவது காத்திருப்பாரா என்று, தங்கை, தம்பி வாழக்கை எப்படி இருக்கும் என்று பல ஆசைகளுடன் பயணிக்கும் அவனுக்கு இன்னும் என்ன காத்திருகோ😭😭😭😭😭😭😭😭, என்னால் இந்த வரிகளை படிக்கும் போது சத்தியமா முடியல, கண்ணீர் வந்துவிட்டது.
நிறைய காத்திருக்குபா அவனுக்கு. ஒன்னா இரண்டா :love::love::love::love:
 
Top