All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
கஷ்டமா தான் இருக்கும் ஆனாலும் நம்ம நட்பு மேல நம்பிக்கை வையுங்கள் அதுவே உங்கள நான் காப்பாத்தும்.... நண்பேண்டா.....
அடப் பாவி... காப்பாத்திறேன் காப்பாத்திறேன்னு சொல்ல அந்தரத்திலயே தொங் விட்டுட்டாங்களேயா... அவ்வ்வ்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் மனதை கனமாக்கும் பதிவுகள்.என்ன காரணம் என்றே தெரியாமல் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் சித்ரவதையுடன் கழிப்பது மிகவும் கொடூரம் .எல்லாரும் நம்மைப் போன்றவர்கள் என்ற நிலையில் சிந்தித்தால் இத்தகைய தவறும் குற்றங்களும் குறையும்.குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் அவலநிலை குறையும்.சொந்த மண்ணை வாழும் இடத்தை துறக்க வேண்டிய அவல நிலை உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது.😢😢😭😭😭
எந்த அவலத்தையும் தாங்க முடியும். ஆனால் நிச்சயமாக இதை தாங்க முடியாது என்பதுதான் நிஜம்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டார்வின் பரிணாமத்தத்துவத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது நாம் வாழும் சமுதாயமும் சூழ்நிலையும்.வலிமையானது வாழவும் வலிமையில்லாதது மறைந்து போகவும் செய்கிறது.😟🙁😩😩😩
உண்மை உண்மை :love::love::love::love::love:
 

Daffodil

Well-known member
அடப் பாவி... காப்பாத்திறேன் காப்பாத்திறேன்னு சொல்ல அந்தரத்திலயே தொங் விட்டுட்டாங்களேயா... அவ்வ்வ்:love::love::love::love:
🤣🤣🤣 நண்பேன்டா....
 
Top