All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
மிகவும் மனதை கனமாக்கும் பதிவுகள்.என்ன காரணம் என்றே தெரியாமல் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் சித்ரவதையுடன் கழிப்பது மிகவும் கொடூரம் .எல்லாரும் நம்மைப் போன்றவர்கள் என்ற நிலையில் சிந்தித்தால் இத்தகைய தவறும் குற்றங்களும் குறையும்.குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் அவலநிலை குறையும்.சொந்த மண்ணை வாழும் இடத்தை துறக்க வேண்டிய அவல நிலை உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது.😢😢😭😭😭
 

Vaishanika

Bronze Winner
கஷ்டமா தான் இருக்கும் ஆனாலும் நம்ம நட்பு மேல நம்பிக்கை வையுங்கள் அதுவே உங்கள நான் காப்பாத்தும்.... நண்பேண்டா.....
நானும் நண்பன்டா31676
 

Vaishanika

Bronze Winner
என்ன பதில்... ஒரே பதில்தான். தமிழன் குழந்தைப் பேற்றைக் குறைத்துக்கொண்டான். அதனால் தமிழினம் குறைந்து போனது. அதனால் பெரும்பான்மையான இனம், சிறுபான்மையான இனத்தை அழிக்க நினைக்கிறது. யாராலும் தடுக்க முடியாது. :love::love::love::love:
டார்வின் பரிணாமத்தத்துவத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது நாம் வாழும் சமுதாயமும் சூழ்நிலையும்.வலிமையானது வாழவும் வலிமையில்லாதது மறைந்து போகவும் செய்கிறது.😟🙁😩😩😩
 

Vaishanika

Bronze Winner
அடக் கடவுளே. ஏன்பா... அடிக்கடி முட்டிக்கிறதே வேலையா போச்சா. ஆமா அந்த பஸ்சுக்கும் கம்பிக்கும் எந்த சேதாரமும் இல்லையே. ( நீங்க போட்ட படத்த பாத்து பலமா சிரிச்சிட்டேன்யா) கடவுளுக்கு நன்றிபா. உங்க யாருக்கும் எதுவும் ஆகலைன்னது. :love::love::love::love:
இப்ப கம்பிதான் ரொம்பபப ஆஆஆ முக்கியம்31679
 

vijirsn1965

Bronze Winner
Peayar Suthanthiran aanaal entha thavarum seiyaamal ilamai kaalam muzhuvathum siraiyil kazhiththirukkiraan avanai kaana oruvarum varavillai 21yrs before than kaadaliyudan makizhvaaka irunthathai ninaithu paarkiraan than thaai madi thedukiraan,maruththuva padippu mudinthu kuda irukkaathu atharkul siraiyil adaikkappattu irukkuraan evan kanavukal anaithum sithainthu poi vittathu ninaivukal nanavaguma kaalam enna vaithu kaaththirukkiratho Suthanthiranuku idayame ganaththu pokirathu enna nadakkapokiratho enpathai ninaikum pothu superb arumai mam viji
 

Narmadha

Bronze Winner
வாழ்கையே கானல் நீராகும் ஈழதமிழ் மக்களுக்கு, காதலும், துணையின் அருகாமை கூட கானல் நீராகும் கொடுமை படிக்க படிக்க 🥺🥺🥺🥺🥺🥺.
படிக்கும் எங்களுக்கே இப்படி என்றால், அந்த நாட்டில் நீங்களும் இருந்திங்க தானே அய்யோ எப்படி தாங்கினீங்க,? அனைத்தும் கடந்து உங்களால் எப்படி மாதாஜி , மனசெல்லாம் வலிக்கிறது 😥😥😥😥😥😥😥😥.
 
Top