All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
டாலிம்மா ஸ்டோரி குடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா? நான் அந்த என்டிரி தருணத்தை மிஸ் பண்ணிட்டேன். இந்த மூன்று நாட்களாக உங்களை நர்முதங்கத்தை ,பூபூவையும் ரொம்ப மிஸ் பண்ணினேன். இன்னும் எபியும்,உங்களோட நர்முவோட,பூபூவோட,மத்த பிரண்ட்ஸோட கருத்துகளையும் வாசிக்கலை. வாசிச்சுட்டு வாரேன். சனிக்கிழமை நைட் சின்ன ஆக்ஸிடெண்டுல மாட்டிக்கிட்டேன். அதுல போன் டிஸ்பிளேவும் உடஞ்சிருச்சு.. கூம்பு வர்றதால வருஷாவருஷம் உழவாரப்பணிக்கு சிவாலயம் குரூப்பாக ( 50 பேர்) சொல்வோம். பணியெல்லாம் முடிச்சிட்டு வரும்போது பஸ் மழையில் சாலைப் பள்ளத்தில் இறங்கி கம்பியில் முட்டிக் கொண்டோம்.சிலபேருக்கு நல்ல அடி. நேற்றுதான் ஆஸ்பிட்டலில் இருந்து விடுவிக்கப்பட்டோம். மை நிலைமை இது மொபைலும் இன்றுதான் சரியாகி கைக்கு கிடைத்தது.உடனே உங்களையெல்லாம் சந்திக்க வந்துட்டேன்.
Cho chweet. Love you sooooooooooo much darling. இது நிச்சயமாக நீங்க எதிர்பார்த்த கதைமாதிரி இருக்காதுபா. ரொம்ப அழ வேண்டி இருக்கும் ஹீ ஹீ... எனக்கு குஜாலுதான்யா அது. நீங்க சொல்றது சரி வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்கள் உண்டு அதை கடப்பதுதான் சுவாரசியமே. அப்புறம் பெண்களுக்கு மட்டும்தான் கஷ்டமான்னு கேட்டா என் பதில் இல்லை. ஆண்களுக்கும் அதே அளவு சிரமங்கள் உண்டு. அவங்களும் சந்திக்கிறாங்க. என்ன பெண்கள் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் அதை ஆண்கள் தமக்கு சாதகமா பயன்படுத்திறாங்க. அவ்வளவுதான். இதை புரிஞ்சு கொ்ணடாலே ஆண்களால் வாலாட்ட முடியாதுபா.
சோ ச்வீட்பா... நீங்கலாம் எனக்கு கிடைச்ச மிகப் பெரும் வரம் தெரியுமா. (இத வைஷு கேட்டா அப்ப நானுன்னு சேலைய வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்திருவாங்க. வைஷு நீங்களும்தான்.ந ீங்க மட்டுமில்ல எனக்கு கிடைச்ச அத்தனை வாசகர்களும் எனக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதங்கள்தான்) இப்படி நீங்கள் என்னை உயர்த்தி வைப்பதால்தான், தொடர்ந்து என்னால் பயனிக்க முடிகிறது. என்ன ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒவ்வொரு ரசனை. அதை நம்ம எழுத்து வடிவில வாசிக்க பிரியப்படுவாங்க. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சட்டியில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும் என்கிறது அவங்களுக்குத் தெரியல. ஹீ ஹீ.. நம்ம போய் கருத்தா கதையெழுதச் சொன்னா, கருத்து என்னப் பாத்து காறித் துப்பிராது.
அத அவர் கிட்டதான் கேக்கணும்.... அதே தான் வர வர எல்லா வீட்டுலயும் ஒரு சீரியல் வில்லி இருக்காங்க... ஆனா பாருங்க இந்த சீரியல்ல வர்ர ஹீரோயின்ஸ் மாதிரி எல்லாரையும் சகிச்சுகிட்டு அழுதுகிட்டே இருக்கற ஹுரோயின்ஸ் தான் இருக்க மாட்டேன்றாங்க....
அப்ப நீங்க பாராசுட்ல பறக்கலயா சோ சேட்.... நீங்க வேற என்ன பாப்பீங்கன் ஆர்வமா இருந்தேன்....கண்டிப்பாக ஒரு நாள் இல்ல ஒரு நாள் வந்து உங்களை காப்பாத்தி உங்கள் பிரண்டுன் நிரூபிக்கிறேனா இல்லையா பாருங்கள் ...அந்த நாள் கூடிய சீக்கிரம் வர தான் போகுது என் நட்ப நிரூபிக்கிறேனா இல்லையா பாருங்கள்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.