All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக நன்றி தங்கம். வாவ்... உங்க கருத்துப் பகிர்வு மிக மகிழ்வைக் கொடுக்குது தங்கம். இன்னும் கொஞ்ச அதிகாரம் போக உங்களுக்குப் புரிஞ்சிரும் காத்திருங்க விஜி குட்டி
ஹா ஹா ஹா மிக சரியா சொன்னீங்க. எனக்கு என்ற ஆத்துக்காரர் கிடைச்சாப்ல. ஹீ ஹீ... அது என்னவோ நிஜம்தான். பெண்கள் நிறையப் பேரு நீங்க சொல்றாப்லதான் இருக்கிறாங்க. என்ன ஆண்களை தப்பு சொல்லிட்டு பெண்களுக்கான பரிதாபம் சம்பாதிக்கிறாங்க. எனக்கு அதில் ஒரு போதும் உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றது தண்ணி அடிக்கிறதிலயும், சிகரட் பிடிக்கிறதிலயும்தான் காட்றாங்க. என்னத்த சொல்ல
அத அவர் கிட்டதான் கேக்கணும்.... அதே தான் வர வர எல்லா வீட்டுலயும் ஒரு சீரியல் வில்லி இருக்காங்க... ஆனா பாருங்க இந்த சீரியல்ல வர்ர ஹீரோயின்ஸ் மாதிரி எல்லாரையும் சகிச்சுகிட்டு அழுதுகிட்டே இருக்கற ஹுரோயின்ஸ் தான் இருக்க மாட்டேன்றாங்க....
அப்ப நீங்க பாராசுட்ல பறக்கலயா சோ சேட்.... நீங்க வேற என்ன பாப்பீங்கன் ஆர்வமா இருந்தேன்....கண்டிப்பாக ஒரு நாள் இல்ல ஒரு நாள் வந்து உங்களை காப்பாத்தி உங்கள் பிரண்டுன் நிரூபிக்கிறேனா இல்லையா பாருங்கள் ...அந்த நாள் கூடிய சீக்கிரம் வர தான் போகுது என் நட்ப நிரூபிக்கிறேனா இல்லையா பாருங்கள்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.