N.Kalaivananindumathi
Bronze Winner
Nice start
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக சரியாக சொன்னீங்க. சில வேளைகளில் சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் சிலர் ஆதங்கப்படும்போது, எனக்கு ரொம்ப வியப்பா இருக்கும். வாழ்க்கையில் கஷ்டம்னா என்ன, வலின்னா என்ன, இழப்புன்னா என்னன்னு அனுபவித்துப் பார்த்தவங்களுக்கு, அந்த ஆதங்கத்தைப் பார்க்கும்போது எனக்கு நகைச்சுவையாகவே இருக்கும். ஈழத்தமிழருக்கு வாழ்க்கை நிறையவே கத்துக் கொடுத்திருக்கு. வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லிக் கொடுத்திருக்கு. என்ன கருணையா சொல்லிக் கொடுக்காம அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்திருக்கு.ஆண்டவா நாங்க எல்லாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள், சுதந்திர காற்று, சுதந்திர நாடு என்று வாழ்கிறோம். கடவுள் படைப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் உறுப்புகள் தானே, அனைவருக்கும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மொழி மாற்றம் மட்டும் தானே தவிர அனைத்து மனிதர்களுக்கும் தேவை ஒன்று தானே.
சொந்த நாட்டில், சொந்த மக்களால் பாகு பாடு படுத்தி, இந்த அளவுக்கு கொடுமையும், சித்திரவதை படுத்தபட்டது மிகவும் கருணை அற்ற செயல்.காயம் பெற்ற மக்களின் உணர்வுகளையும் வலிகளையும் வார்த்தைகளால் சொல்லிட முடியாது .
கனமான பதிவு மாதாஜி .
ஹா ஹா ஹா சோ ச்வீட்யா... நிஜமாவா. ஐயோ... குஜாலா கீதுபா. லப் யுஏன் மாதாஜி உங்களால் முடியாது என்று இருக்கா, என்ன??? காதல் பதிவு உங்களை விட யாரால் அழகா எழுதிட முடியும் ஆன்டி ஹீரோவா இருந்தாலும் எங்களை அவனுக்கு சப்போர்ட் பண்ண வைத்ததே அங்கு உருவாகும் காதல் காட்சி தானே.
ஹா ஹா ஹா அப்ப கூட அந்த குசும்பு போகல பாருங்கநானும் அதான் மாதாஜி நினைக்குறேன் வைஷு, வைஷு, வைஷு நீங்க எங்க இருக்கீங்க, அச்சோ, அச்சோ இப்போ அந்த பாம்பு என்ன நிலையில் இருக்கோ யாராவது பாம்பை காப்பாத்துங்க .
சோ ச்வீட். மிக மிக நன்றிங்க. என்ன காரணம்னு தெரியல. ஏதோ மிஸ்லீடிங் அப்படின்னு சொல்லி முடக்கியதா சொல்லியிருந்தாங்க. எத குறிப்பிட்டாங்கன்னு தெரியல. சரி, அங்க எடுத்துட்டா என்ன.. எனக்கு இந்தத் தளம் இருக்கே. ஆமாம், ஈழத்தமிழர்களின் வலி, அளப்பரியது. அதை ஒரு வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.அருமையான ஆரம்பம், முதலாவது பகுதியை படிக்கும் போதே கண்ணீர் வடிய தொடங்கி விட்டது. சிறை என்றாலே கொடுமையானது, அதிலும் தமிழர்களுக்கான இலங்கை சிறை கொடுரமானது ஒவ்வொருவரும் தங்கள் இளமையை இழந்து உறவுகளை இழந்து சொந்த நிலத்தின் உரிமையை இழந்து வாழ்வது என்பது மரணத்துக்கு சமம் ஆகும் . தமிழர்களின் உணர்வுகளை பற்றி எங்கே எடுத்துரைத்தாலும் புறக்கணிப்பு தான் கிடைக்கும். அது தான் உங்கள் நாவலுக்கும் நடந்திருக்கிறது, கவலை பட வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் வாழ்ந்து என்றும் இருக்கும் சகோதரி.
யோவ் எத்தனையோ பேர் எழுதுறத பாத்தா மூக்கில விரல் வைக்கணும் போலத் தோணும். அத்தனை அழுத்தமான கதைகளா இருக்கும். அவங்களோட பாக்கிறப்ப, நாம அந்தளவு உசத்தியெல்லாம் கிடையாது. நிஜத்தை ஏத்துகிட்டுத்தானே ஆகணும்நல்ல கதை உங்களால் கொடுக்க முடியாது....?? இதெல்லாம் நம்பரா மாதிரியா இருக்கு, View attachment 31639
நன்றி நன்றி நன்றிNice
நன்றி நன்றி நன்றிNice sis
ஹா ஹா ஹா மிக சரியா சொன்னீங்க. எனக்கு என்ற ஆத்துக்காரர் கிடைச்சாப்ல. ஹீ ஹீ... அது என்னவோ நிஜம்தான். பெண்கள் நிறையப் பேரு நீங்க சொல்றாப்லதான் இருக்கிறாங்க. என்ன ஆண்களை தப்பு சொல்லிட்டு பெண்களுக்கான பரிதாபம் சம்பாதிக்கிறாங்க. எனக்கு அதில் ஒரு போதும் உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றது தண்ணி அடிக்கிறதிலயும், சிகரட் பிடிக்கிறதிலயும்தான் காட்றாங்க. என்னத்த சொல்லஅதெல்லாம் நாங்க டேம்ல இருந்து இங்கு திருப்பி விட்டுக்கறோம்... இந்த வருடம் தமிழ் நாட்டில் நல்ல மழை தான்... கண்ணுல தண்ணீர் பத்தலனா சுலபமாக கிடைக்கும்... ஆதலால் நீங்கள் தைரியமாக எழுதலாம்.....
அப்புறம் ஒரு திருத்தம் விட்டுக் கொடுக்காத பெண்களும் நிறைய உள்ளார்கள் முக்கியமாக சீரியல் மட்டுமே பார்ப்பவர்கள்... இப்படிப்பட்ட பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது.... கடவுள் பாருங்க விட்டுக் கொடுக்கும் ஆண்களுக்கு டெரரான பெண்களையும், விட்டுக் கொடுக்கும் பெண்களுக்கு டெரரான ஆண்களையும் கோத்துவிட்ரார்.... ரெண்டு பேரும் நல்லவங்களா கொஞ்ச பேர தான் சேத்து வைக்கிறார்...