டாலிம்மா ஸ்டோரி குடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா? நான் அந்த என்டிரி தருணத்தை மிஸ் பண்ணிட்டேன். இந்த மூன்று நாட்களாக உங்களை நர்முதங்கத்தை ,பூபூவையும் ரொம்ப மிஸ் பண்ணினேன். இன்னும் எபியும்,உங்களோட நர்முவோட,பூபூவோட,மத்த பிரண்ட்ஸோட கருத்துகளையும் வாசிக்கலை. வாசிச்சுட்டு வாரேன். சனிக்கிழமை நைட் சின்ன ஆக்ஸிடெண்டுல மாட்டிக்கிட்டேன். அதுல போன் டிஸ்பிளேவும் உடஞ்சிருச்சு.. கூம்பு வர்றதால வருஷாவருஷம் உழவாரப்பணிக்கு சிவாலயம் குரூப்பாக ( 50 பேர்) சொல்வோம். பணியெல்லாம் முடிச்சிட்டு வரும்போது பஸ் மழையில் சாலைப் பள்ளத்தில் இறங்கி கம்பியில் முட்டிக் கொண்டோம்.சிலபேருக்கு நல்ல அடி. நேற்றுதான் ஆஸ்பிட்டலில் இருந்து விடுவிக்கப்பட்டோம். மை நிலைமை இது
View attachment 31659 மொபைலும் இன்றுதான் சரியாகி கைக்கு கிடைத்தது.உடனே உங்களையெல்லாம் சந்திக்க வந்துட்டேன்.