All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
கடவுளே இதென்ன கொடுமை.மூன்று மாதங்களாக தேடி கண்டுகொண்ட மகிழின் நிலை அதை விடக் கஷ்டமா இருக்கே.அவனுடைய வாழ்வே இலவு காத்த கிளியின் நிலைமையாக போயிருமோ?. அவனுடைய உறவுகளின் நிலைமை?. இன்னும் எத்தனை இழப்புகளை சந்திக்க வேண்டுமோ?கடவுளே.
 

AnanthiArun

Well-known member
😭😭😭 வருது. மகிழை அந்த குடிகாரனிடமிருந்து காப்பாற்றுவானா?
 

vijirsn1965

Bronze Winner
Romba ganamaana padhivu mam maruththuvanana. Sudhanthiran pichhai edukkaadha kuraiyaaka thirikiraan avan kaadhali Makizhini oru kudikaaranidam maattikondu sithraavadhai padukiraal nenjam ganaththu pokirathu viji
 

Uma shankar

Well-known member
மிக மிக கடினமான பதிவுகள் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறுகிறது .... மகிழை மீட்பானா ?
 
Top