M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைஷு உங்க photo அனுப்பிருக்கிங்க .என்ன இது எனக்கு .
வைசுவா நர்முவா ஒரு முடிவுக்கு வாங்க பஸ்ட்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வைஷு உங்க photo அனுப்பிருக்கிங்க .என்ன இது எனக்கு .
குயிலப் புடிச்சி கூண்டில் அடச்சி பாடப் சொல்றானே. மயிலப்புடிச்சி கூண்டில் அடச்சி ஆடச் சொல்றானே.. ஏன்டா தடியா,மலமாடே நீ வெளியே போயிட்டு வர்றதானே.சந்தோஷமா சுவர்ஏறி குதிச்சு எல்லாம் வாங்கி சாப்பிட்ட இசையை அடைச்சு வச்சிருக்கியேடா. இதுல சமைக்கத் தெரியாத இசை டீ போட்டுகுடுத்தா சர்க்கரை கம்மி வேகலைன்னு நொட்டு வேற சொல்றியா. அந்த டீயை அவன் தலையில் கொட்டு வெந்து போவுட்டும். ஒரு மணிநேரம் இருக்கறதுலேயே உலகமகா சாதனை பண்ணிட்ட மாதிரி இவனுக்கு நினைப்பு. இசை கிச்சனை புகைமூட்டம் ஆக்கினதுக்கு வீட்டையே கொளுத்தி வுட்டுட்டு நீ சுவர்ஏறி குதிச்சு தப்பிச்சு போயிருக்கோனும். அப்நார்மலா? டேய் மாங்கா மண்டையா உனக்கு சப்போட்டு பண்ணுற. ரைட்டர் மேடத்தை ர்ர்ர்ர்ர்ர்ர்... ர்ர்ர்ர்ர்ர்ர்...
அதையென் கேக்குறீங்க பா, ரொம்ப மோசமா மா திட்டுவாங்க, அதுவும் என்னோட ஆன்டி ஹீரோவெல்லாம் காதல் மன்னன்கள், அது மட்டும் இல்லாம அந்த மட வாத்து, மக்கு சம்பூராணி ஹீரோயின்களுக்காக உயிரயே விட தயாரானவங்க , அவங்களையே இவங்க அவ்வளவு மோசமா திட்டுவாங்க .நீங்க ஆன்ட்டி ஹீரோவை திட்டுறதுல எக்பேர்டா இருப்பிங்க போல் டியர் . என்னமா திட்டிறிங்க இதுல இந்த அப்பாவி ஆத்தர் நான் என்ன பண்ணேன் . உங்க ஈரோயினுக்கு அறிவே இல்லை அவன் வீட்டுல இல்லாதப்போ எகிறி காதிச்சி ஓட வேண்டியது தானே அதை விட்டுட்டு என்ஹீரோக்கு திட்டு வாங்கி தர வேண்டியது .
எனக்கு கூட ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு, என்னாது உன் வீடு எரியுது போனு சொன்னவுடன், அப்புறம் பார்த்தால் குண்டானைதட் "உன் வீடு எரியுது போ..." அல்டிமேட் எழுதிட்டு நானே பயங்கரமா சிரிச்சேன் .
கிளி வெளிய வர போராடாமயே முடங்கி போச்சி .
இதுக்கு சம்ரித் அரன் என்ன பண்றானு பார்க்கலாம்...
மிக்க நன்றி சகி....❤❤
அதையென் கேக்குறீங்க பா, ரொம்ப மோசமா மா திட்டுவாங்க, அதுவும் என்னோட ஆன்டி ஹீரோவெல்லாம் காதல் மன்னன்கள், அது மட்டும் இல்லாம அந்த மட வாத்து, மக்கு சம்பூராணி ஹீரோயின்களுக்காக உயிரயே விட தயாரானவாங்க , அவங்களையே இவங்க அவ்வளவு மோசமா திட்டுவாங்க .
எனக்கு கூட ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு, என்னாது உன் வீடு எரியுது போனு சொன்னவுடன், அப்புறம் பார்த்தால் குண்டானை
பத்தவிட்டுருக்கா .
நான் எதுக்கு இருக்கேன் தலைகீழா தண்ணி குடிக்க வச்சிடலாம், நீங்க கவலை படாதீங்க .ஆமா நர்மு டியர் அப்படி தான். இதை நாம சொன்னா நம்மை திட்டுவாங்க. கால கொடுமை டியர்
கேடி தான் பா, ஆனால் பச்ச பிள்ளை மாதிரி ஒரு ரியாக்ஷன் வேறஅதுவும் எவ்வளவு விவரமா அவளை உள்ள அனுப்பிட்டு வெளியேவே நின்னா பார்த்திங்களா
நான் எதுக்கு இருக்கேன் தலைகீழா தண்ணி குடிக்க வச்சிடலாம், நீங்க கவலை படாதீங்க .
ஓகே டியர் தட்ரோம் தூக்காறோம் ❤