Vaishanika
Bronze Winner
குயிலப் புடிச்சி கூண்டில் அடச்சி பாடப் சொல்றானே. மயிலப்புடிச்சி கூண்டில் அடச்சி ஆடச் சொல்றானே.. ஏன்டா தடியா,மலமாடே நீ வெளியே போயிட்டு வர்றதானே.சந்தோஷமா சுவர்ஏறி குதிச்சு எல்லாம் வாங்கி சாப்பிட்ட இசையை அடைச்சு வச்சிருக்கியேடா. இதுல சமைக்கத் தெரியாத இசை டீ போட்டுகுடுத்தா சர்க்கரை கம்மி வேகலைன்னு நொட்டு வேற சொல்றியா. அந்த டீயை அவன் தலையில் கொட்டு வெந்து போவுட்டும். ஒரு மணிநேரம் இருக்கறதுலேயே உலகமகா சாதனை பண்ணிட்ட மாதிரி இவனுக்கு நினைப்பு. இசை கிச்சனை புகைமூட்டம் ஆக்கினதுக்கு வீட்டையே கொளுத்தி வுட்டுட்டு நீ சுவர்ஏறி குதிச்சு தப்பிச்சு போயிருக்கோனும். அப்நார்மலா? டேய் மாங்கா மண்டையா உனக்கு சப்போட்டு பண்ணுற. ரைட்டர் மேடத்தை ர்ர்ர்ர்ர்ர்ர்... ர்ர்ர்ர்ர்ர்ர்...