All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் உன்னைய View attachment 32046

அவங்க டீச்சர் அம்மா அப்படி தான் யோசிப்பாங்க 🤭🤭. ஆனா என்ன அவங்க ஸ்டுடண்ச நினைச்சா தான் கவலையா இருக்கு 😂
 
Vaishanika

Bronze Winner
Irunga poi thedi pathuttu varen nan apd yaraum inga parthathu ilai 🚶🚶🚶
இப்ப கூட அவுக ஸ்டோரி மகிழ்சுதந்திரம் ரன்னிங்குல இருக்குப்பா இதே சைட்டுல.🤗🤗🤗😍😍😍விஜயமலர் பேர்ல இருக்கும்பா.
 
Vaishanika

Bronze Winner
Enakku varlaye dr 🤔🤔🤔
ஏன் என்று எனக்கு தெரியலையேப்பா. அந்த ஸ்மைலி வட்டத்தைத் தொட்டீங்கன்ன வரும்பா.எதுக்கும் ஒரு வாட்டி அமுக்கிட்டு சில விநாடி பொறுங்க.இல்லைன்னா திரும்பவும் அதே பேஸூல பிரஸ் பண்ணுங்கப்பா.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்ப கூட அவுக ஸ்டோரி மகிழ்சுதந்திரம் ரன்னிங்குல இருக்குப்பா இதே சைட்டுல.🤗🤗🤗😍😍😍விஜயமலர் பேர்ல இருக்கும்பா.

விஜயமலர் மேம் ஆ 🤭 நானும் சிவநயணினா யாருனு பார்த்தேன்
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் என்று எனக்கு தெரியலையேப்பா. அந்த ஸ்மைலி வட்டத்தைத் தொட்டீங்கன்ன வரும்பா.எதுக்கும் ஒரு வாட்டி அமுக்கிட்டு சில விநாடி பொறுங்க.இல்லைன்னா திரும்பவும் அதே பேஸூல பிரஸ் பண்ணுங்கப்பா.
:smiley37:

வந்துட்டு பா ❤️❤️
 
Narmadha

Bronze Winner
அவங்க டீச்சர் அம்மா அப்படி தான் யோசிப்பாங்க 🤭🤭. ஆனா என்ன அவங்க ஸ்டுடண்ச நினைச்சா தான் கவலையா இருக்கு 😂
நீங்க வேற சுபா சீஸ், நான் ஜனவரியோட என்னோட அக்ரீமெண்ட் படி வேலை விட போறேன், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு கிடைத்த பெரிய லக்கி பிரைஸ்ஸை விட வேண்டிய நிலை, நான் ஒர்க் பண்ற ஸ்கூல் சென்ட்ரல் government school.
மார்ச்குள்ள இந்த years கம்ப்ளீட் ஆகிடும்.
நான் போறதை தெரிஞ்சிக்கிட்டு 10th ஸ்டுடென்ட் எல்லா சம்ஸும் என்னை போட சொல்லுறாங்க, இதெல்லாம் அநியாயம் சொன்னால், நான் அவங்களுக்கு குடுக்கற கிப்ட்னு சொல்லி கவுக்குறாங்க, இந்த கேடிங்க உங்களுக்கு பாவம் இல்லையா??.. உண்மையில் நான் தான் ரொம்ப 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
 
குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் அவர்கள்🤗🤗🤗🤗32051
 
உங்களை பார்த்தா பாவாமா தான் இருக்கு ஆனா ஆர்வமாக கத்துக்குற பிள்ளைங்களுக்கு சொல்லி குடுங்கப்பா ஜஸ்ட் கிஃப்டா தானே கேக்குறாங்க 🤭🤭🤭.

நீங்க டென்த்க்கா க்ளாஸ் எடுக்குறிங்க அது ரொம்ப டேஜ்ஜர் ஆச்சே 🤭🤭
 
Top