All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் இந்த குரூப்ல நான் நானா இல்லை டா, அதான் மாத்தி, மாத்தி பேசி உன்னியையும் கடுப்பாக்கிட்டேன் , ஐயம் ஸோView attachment 32037 சாரி பட்டு, எனக்கு நீ தான் முக்கியம், வாடா எனக்கும் இங்க மரியாதை இல்லை, உன்னை கஷ்டப்படுத்திட்டு ஹீரோ ஹார்மி போனால், எதோ பரவாயில்ல அக்சப்ட் பண்ணிக்குறேன் சொல்லறாங்க, உனக்கே தெரியும் இல்லை நான் எப்படி பட்ட தீவிர ஹீரோ ஹார்மின்ட்டு, ஆனால் இங்க என்னை டேமேஜ் பண்ணிட்டாங்க, நான் இந்த குரூப்பை விட்டு வெளியே போறேன்🥺🥺🥺.

டேமேஜ் ஓவரா போய்ட்டோ 🤔🤔🤔🤔🤔🤔 பார்த்தா அப்படி தெரியலையே 🤣🤣🤣.

என் டியர் விளையாட்டா பேசுனா கோசிகிட்டு போறிங்க 🥺🥺🥺.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று போய் நானும் நாளை வருகிறேன். நர்மு,சுபா மேடம். குட் நைட்.View attachment 32038 என்னுடைய கருத்துப் பகிர்வில் உங்களை எதாவது தொந்தரவு செய்தால் தெரியப் படுத்துங்கள் சுபா மேடம்.🙏🙏🙏🙏🙏🙏🙏

@Vaishanika @Narmatha

இது இரண்டு பேருக்காம் போது ரிப்ளே தான் பா. ஒரு கதையை படிச்சிட்டு அதோட கருத்தை சொல்றது எந்த விதத்துலயும் தப்பு கிடையாது. அது ஒரு உரிமைனு கூட வச்சிக்கோங்க. நீங்க அதை தான் பண்றிங்க. இதுல நான் கோபப்பட எதுவும் இல்லை.

அன்ட் எனக்கு இதுவரை உங்க கமெண்ட் பார்த்து கோபம் வந்ததே இல்லை. சரிப்பா தான் வரும். ஜாலியா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி தான் உங்களை கிண்டல் பண்றது நீங்க சொல்றதையும் அப்படி தான் எடுத்துப்பேன். அதனால் நீங்க இப்படி அடிக்கடி சாரி சொல்ல வேண்டிய தேவை இல்லை.

நீங்க இப்படி சொல்றதை பார்த்தா நான் உங்களை ஹெர்ட் பண்ற மாதிரி எனக்கு தோனுது. அப்படினா நான் சாரி கேக்குறேன் பா. சாரி....

அன்ட் ஒரு ஆன்ட்டி ஹீரோ கதைனா இதை விட பயங்கரமான கொலை மிரட்டல் பொங்கல் எல்லாம் எபிக்கு எபி வரும். நான் வாங்கி இருக்கேன் 🤣🤣🤣🤣. ஆன்டி ஹீரோ போட்டி கதையில் "நெருப்பின் நிழல் அவன்னு" கதை எழுதி என்னை நெருப்பு தள்ளி விட்ட கதை தான். தாலிச்சி எடுத்துட்டாங்க இது ஹீரோக்கு நிறைய பேன்ஸ்னு 🤣🤣🤣.

அப்படி எல்லாம் நடக்காது தான் சோ எதையும் பெருசா எடுத்துக்காம நீங்க நீங்களா இருக்க பா 💞❤️❤️❤️😍.

காலை வணக்கம் 💞❤️. இந்த நாள் மிக இனிய நாளாக அமைய வாழ்த்துகள் ❤️❤️💞💞😍
 
Vaishanika

Bronze Winner
@Vaishanika @Narmatha

இது இரண்டு பேருக்காம் போது ரிப்ளே தான் பா. ஒரு கதையை படிச்சிட்டு அதோட கருத்தை சொல்றது எந்த விதத்துலயும் தப்பு கிடையாது. அது ஒரு உரிமைனு கூட வச்சிக்கோங்க. நீங்க அதை தான் பண்றிங்க. இதுல நான் கோபப்பட எதுவும் இல்லை.

அன்ட் எனக்கு இதுவரை உங்க கமெண்ட் பார்த்து கோபம் வந்ததே இல்லை. சரிப்பா தான் வரும். ஜாலியா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி தான் உங்களை கிண்டல் பண்றது நீங்க சொல்றதையும் அப்படி தான் எடுத்துப்பேன். அதனால் நீங்க இப்படி அடிக்கடி சாரி சொல்ல வேண்டிய தேவை இல்லை.

நீங்க இப்படி சொல்றதை பார்த்தா நான் உங்களை ஹெர்ட் பண்ற மாதிரி எனக்கு தோனுது. அப்படினா நான் சாரி கேக்குறேன் பா. சாரி....

அன்ட் ஒரு ஆன்ட்டி ஹீரோ கதைனா இதை விட பயங்கரமான கொலை மிரட்டல் பொங்கல் எல்லாம் எபிக்கு எபி வரும். நான் வாங்கி இருக்கேன் 🤣🤣🤣🤣. ஆன்டி ஹீரோ போட்டி கதையில் "நெருப்பின் நிழல் அவன்னு" கதை எழுதி என்னை நெருப்பு தள்ளி விட்ட கதை தான். தாலிச்சி எடுத்துட்டாங்க இது ஹீரோக்கு நிறைய பேன்ஸ்னு 🤣🤣🤣.

அப்படி எல்லாம் நடக்காது தான் சோ எதையும் பெருசா எடுத்துக்காம நீங்க நீங்களா இருக்க பா 💞❤❤❤😍.

காலை வணக்கம் 💞❤. இந்த நாள் மிக இனிய நாளாக அமைய வாழ்த்துகள் ❤❤💞💞😍
குட் மார்னிங் சுபா மேடம். உங்களோட உரையாடறது ஹாப்பியா இருக்கு. நீங்க எங்களை பிரண்ட்ஸா ஏத்துக்கிட்டதும் பதிலுக்கு பதில் உங்க கமெண்ட்ஸூம் மனமகிழ்வைத்:smiley3::smiley3::smiley3: தருகிறது. இதில் என்னான்ன உங்களை காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தான் கேட்டேன்பா.தவறு இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். சரிசெய்து கொள்ளலாம் என்று கேட்டேன் மச்சி.பிரண்ட்ஸிக்குள்ளாற அந்த உரிமை உண்டுப்பா. நட்புக்குள் நோ சாரி,தேங்க்ஸ்ப்பா. நான் இனிமேட்டு சிங்கிள் கிடையாது.:smiley37::smiley37:
 
சூப்பர் டியர். நானும் தவறாக நினைக்கவில்லை அதான் தெளிவு படுத்துனேன். நீங்களும் என்னோட தவறுகறை தயங்காம சுட்டி காட்டுங்க பா ❤️❤️.
 
Vaishanika

Bronze Winner
சூப்பர் டியர். நானும் தவறாக நினைக்கவில்லை அதான் தெளிவு படுத்துனேன். நீங்களும் என்னோட தவறுகறை தயங்காம சுட்டி காட்டுங்க பா ❤❤.
:smiley39:
 
Vaishanika

Bronze Winner
இன்னிக்கு எபியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.(பொங்கல் வக்க தான்). :smiley11::smiley11:
 
Narmadha

Bronze Winner
டேமேஜ் ஓவரா போய்ட்டோ 🤔🤔🤔🤔🤔🤔 பார்த்தா அப்படி தெரியலையே 🤣🤣🤣.

என் டியர் விளையாட்டா பேசுனா கோசிகிட்டு போறிங்க 🥺🥺🥺.
ஹா ஹா சுபா டியர் பயந்துட்டீங்களா 😄😄😄😄😄😄, நான் அப்போ அப்போ இப்படி தான் நாட்டை விட்டு போறேன், வீட்டை விட்டு போறேன் சொல்லி குட்டி கர்ணம் அடிப்பேன், ஆமா இதுக்கு வேலை இல்லைனு என்னை புரிஞ்சவங்க சரி சரி தூர போனு கண்டுக்க மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣,....... என்டோட வைஷு டியர் பெருசா எதாவது ரியாக்ட் பன்னங்களா பாருங்க, ஏன்னா அவங்களையும் இப்படி சொல்லி ரெண்டு வாட்டி கவுத்துருக்கேன் 🤣🤣🤣🤣🤣🤣.மாதாஜி குரூப்ல ஹீரோ ஹார்மில இருந்த அப்போ நானும் வைஸும் முட்டிக்கறதை பார்த்து அவங்களே பயந்து இருக்காங்க, ஆனால் அப்புறம் அவங்களே ஆச்சரியப்படுவாங்க. சும்மா அப்போ அப்போ ஷாக் குடுப்பேன் 🤣🤣🤣🤣🤣🤣.
லவ் யூ டியர் 🤣🤣🤣 :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Narmadha

Bronze Winner
@Vaishanika @Narmatha

இது இரண்டு பேருக்காம் போது ரிப்ளே தான் பா. ஒரு கதையை படிச்சிட்டு அதோட கருத்தை சொல்றது எந்த விதத்துலயும் தப்பு கிடையாது. அது ஒரு உரிமைனு கூட வச்சிக்கோங்க. நீங்க அதை தான் பண்றிங்க. இதுல நான் கோபப்பட எதுவும் இல்லை.

அன்ட் எனக்கு இதுவரை உங்க கமெண்ட் பார்த்து கோபம் வந்ததே இல்லை. சரிப்பா தான் வரும். ஜாலியா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி தான் உங்களை கிண்டல் பண்றது நீங்க சொல்றதையும் அப்படி தான் எடுத்துப்பேன். அதனால் நீங்க இப்படி அடிக்கடி சாரி சொல்ல வேண்டிய தேவை இல்லை.

நீங்க இப்படி சொல்றதை பார்த்தா நான் உங்களை ஹெர்ட் பண்ற மாதிரி எனக்கு தோனுது. அப்படினா நான் சாரி கேக்குறேன் பா. சாரி....

அன்ட் ஒரு ஆன்ட்டி ஹீரோ கதைனா இதை விட பயங்கரமான கொலை மிரட்டல் பொங்கல் எல்லாம் எபிக்கு எபி வரும். நான் வாங்கி இருக்கேன் 🤣🤣🤣🤣. ஆன்டி ஹீரோ போட்டி கதையில் "நெருப்பின் நிழல் அவன்னு" கதை எழுதி என்னை நெருப்பு தள்ளி விட்ட கதை தான். தாலிச்சி எடுத்துட்டாங்க இது ஹீரோக்கு நிறைய பேன்ஸ்னு 🤣🤣🤣.

அப்படி எல்லாம் நடக்காது தான் சோ எதையும் பெருசா எடுத்துக்காம நீங்க நீங்களா இருக்க பா 💞❤❤❤😍.

காலை வணக்கம் 💞❤. இந்த நாள் மிக இனிய நாளாக அமைய வாழ்த்துகள் ❤❤💞💞😍
நாங்க உங்களுக்கு கொஞ்சம் புதுசு, உடனடியாக அதிகம் உரிமை எடுக்கவும் கொஞ்சம் பயம், நாங்க விளையாட்ட எதாவது சொல்ல போய், நீங்க உங்க கதையில் எதாவது மாற்றம் செய்ய போய்டுவீங்களோனு ஒரு தயக்கம், மத்தபடி உங்களுடன் பழகும் போது அவ்வளவு பிடிச்சிருக்கு டியர் 😍😍😍😍😍. நான் அப்போ அப்போ மன்னிப்பு கடிதம் போடுவேன், கல்லையும் தூக்கி போடுவேன், 🤭🤭🤭🤭🤭, அட்ஜெஸ்ட் சகோ 🥰🥰🥰🥰🥰.
இனி நீங்களே விரட்டினாலும் நானும், வைஷுவும் உங்களை விட்றதா இல்லை. :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
Top