All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis story interesting ah pogthu but hero rmba panran soli vainga😏😏😍isai pavam la😌😌aprm if u kind intha story finish pana aprm isai oda appa varagan anbarasi story ah rerun panunga sisy pls na padichadhilla adhn 🤗🤗
 

Vaishanika

Bronze Winner
ஏலேய் என்ன ஓவர் பீலிங்ஸ், பிச்சி பிச்சி உன்னை 🤨🤨🤨🤨🤨 , வார்த்தையை அளந்து பேசுல , கொஞ்சமாச்சும் தைரியம் இருக்கனும் இல்லை இசைக்கு, இப்படியா பயந்து ஒரே இடத்தில் இருக்கறது, கடைசில வாடா, போடானு மரியாதை அளவுக்கு அதிகமா குடுத்து, திரும்பியும் வாங்கியாச்சு.
சுபா சீஸ் இந்த அளவுக்கு பொங்குனது போதுமா.....😥😥😥😥, நானும் ஹீரோ ஹார்மிபா என்னை நம்புங்க,...... 🙏🙏🙏.
எலேய் என்ற கிட்ட ஹீரோயின் ஆர்மின்னு சொல்லி இசைக்கு சப்போட்டு பண்றேனு சொல்லிபுட்டு இங்கனவந்து சுபா மேடத்தை பாத்து ஈரோ ஆர்மின்னு சொல்றே.உம்பேச்சு டூஊஊஊ.32033அலர்ட்டு ஆயிக்கோனும்.
 

Vaishanika

Bronze Winner
நீங்க என் ஹீரோவை மட்டும் இல்லாம என்னையும் சேர்த்து டேமேஜ் பண்றிங்க இதுக்கெல்லாம் சேர்த்து செய்யுறேன் பாருங்க 😎😎😎.

அடுத்த எபிக்கு உங்களுக்கு வார்த்தையே கிடைக்க கூடாதுனு மீ வேண்டிங் காட் செஞ்சிக் 😂😂
அச்சோ சுபாமேடம் நீங்க என்ற பெஸ்டிப்பா.(நர்மு போலவே).உங்களைச் சொல்வேனா?.எல்லாம் என்ற இசையை அடிச்சானே அந்த காண்டாமிருகத்தைத்தான் சொன்னேன்ப்பா.
32035அப்புடியெல்லாம் சொல்லக் கூடாது32036. மீ பாவம்.கடவுள் வேற வேலையா பிஸியா இருப்பாரு.அவருக்கு ஒரு குட்பை சொல்லி றலாமா?!.
 

Narmadha

Bronze Winner
எலேய் என்ற கிட்ட ஹீரோயின் ஆர்மின்னு சொல்லி இசைக்கு சப்போட்டு பண்றேனு சொல்லிபுட்டு இங்கனவந்து சுபா மேடத்தை பாத்து ஈரோ ஆர்மின்னு சொல்றே.உம்பேச்சு டூஊஊஊ.View attachment 32033அலர்ட்டு ஆயிக்கோனும்.
டேய் இந்த குரூப்ல நான் நானா இல்லை டா, அதான் மாத்தி, மாத்தி பேசி உன்னியையும் கடுப்பாக்கிட்டேன் , ஐயம் ஸோroflphotos-dot-com-photo-comments-20190328122226.jpg சாரி பட்டு, எனக்கு நீ தான் முக்கியம், வாடா எனக்கும் இங்க மரியாதை இல்லை, உன்னை கஷ்டப்படுத்திட்டு ஹீரோ ஹார்மி போனால், எதோ பரவாயில்ல அக்சப்ட் பண்ணிக்குறேன் சொல்லறாங்க, உனக்கே தெரியும் இல்லை நான் எப்படி பட்ட தீவிர ஹீரோ ஹார்மின்ட்டு, ஆனால் இங்க என்னை டேமேஜ் பண்ணிட்டாங்க, நான் இந்த குரூப்பை விட்டு வெளியே போறேன்🥺🥺🥺.
 

Vaishanika

Bronze Winner
Tomorrow sis
இன்று போய் நானும் நாளை வருகிறேன். நர்மு,சுபா மேடம். குட் நைட்.32038 என்னுடைய கருத்துப் பகிர்வில் உங்களை எதாவது தொந்தரவு செய்தால் தெரியப் படுத்துங்கள் சுபா மேடம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Vaishanika

Bronze Winner
டேய் இந்த குரூப்ல நான் நானா இல்லை டா, அதான் மாத்தி, மாத்தி பேசி உன்னியையும் கடுப்பாக்கிட்டேன் , ஐயம் ஸோView attachment 32037 சாரி பட்டு, எனக்கு நீ தான் முக்கியம், வாடா எனக்கும் இங்க மரியாதை இல்லை, உன்னை கஷ்டப்படுத்திட்டு ஹீரோ ஹார்மி போனால், எதோ பரவாயில்ல அக்சப்ட் பண்ணிக்குறேன் சொல்லறாங்க, உனக்கே தெரியும் இல்லை நான் எப்படி பட்ட தீவிர ஹீரோ ஹார்மின்ட்டு, ஆனால் இங்க என்னை டேமேஜ் பண்ணிட்டாங்க, நான் இந்த குரூப்பை விட்டு வெளியே போறேன்🥺🥺🥺.
32039
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis story interesting ah pogthu but hero rmba panran soli vainga😏😏😍isai pavam la😌😌aprm if u kind intha story finish pana aprm isai oda appa varagan anbarasi story ah rerun panunga sisy pls na padichadhilla adhn 🤗🤗

Good morning have nice day sis.

"Sudum nilavu neeye" story sis varagan anbarasi kathai name. Antha kathai Amazon la pottu 2 month than aguthu. So udane rerun panna mudiyathu sis. But free tharen. Unga kitta kindle iruka? Nan free kudukum pothu soldren sis 😍

Anti hero nala apd than sis. Yen isai pavam!!!!! Yen hero epd avan visayathula theliva irukano apd unga isaiya iruka sollunga. Atha vitutu yen hero mela kopa patta😝😝😝. Niyayama Partha neenga isaiya than thittanum ipd thanthiya irukalenu 🤣🤣🤣🤣

@Vaishanika ungalukku herion armyku all vanthachi odi vanga
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் என்ற கிட்ட ஹீரோயின் ஆர்மின்னு சொல்லி இசைக்கு சப்போட்டு பண்றேனு சொல்லிபுட்டு இங்கனவந்து சுபா மேடத்தை பாத்து ஈரோ ஆர்மின்னு சொல்றே.உம்பேச்சு டூஊஊஊ.View attachment 32033அலர்ட்டு ஆயிக்கோனும்.

நட்டாத்துல விட்டுட்டியே பங்கு 🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ சுபாமேடம் நீங்க என்ற பெஸ்டிப்பா.(நர்மு போலவே).உங்களைச் சொல்வேனா?.எல்லாம் என்ற இசையை அடிச்சானே அந்த காண்டாமிருகத்தைத்தான் சொன்னேன்ப்பா.
View attachment 32035அப்புடியெல்லாம் சொல்லக் கூடாதுView attachment 32036. மீ பாவம்.கடவுள் வேற வேலையா பிஸியா இருப்பாரு.அவருக்கு ஒரு குட்பை சொல்லி றலாமா?!.

இனிமேல் வர எபில எனக்கும் சம்ரித் அரனை திட்ட தான் தோனும் அதனால் உங்களுக்கும் பெர்மிஷன் கிராண்டட் 😂😂
 
Top