All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா சுபா டியர் பயந்துட்டீங்களா 😄😄😄😄😄😄, நான் அப்போ அப்போ இப்படி தான் நாட்டை விட்டு போறேன், வீட்டை விட்டு போறேன் சொல்லி குட்டி கர்ணம் அடிப்பேன், ஆமா இதுக்கு வேலை இல்லைனு என்னை புரிஞ்சவங்க சரி சரி தூர போனு கண்டுக்க மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣,....... என்டோட வைஷு டியர் பெருசா எதாவது ரியாக்ட் பன்னங்களா பாருங்க, ஏன்னா அவங்களையும் இப்படி சொல்லி ரெண்டு வாட்டி கவுத்துருக்கேன் 🤣🤣🤣🤣🤣🤣.மாதாஜி குரூப்ல ஹீரோ ஹார்மில இருந்த அப்போ நானும் வைஸும் முட்டிக்கறதை பார்த்து அவங்களே பயந்து இருக்காங்க, ஆனால் அப்புறம் அவங்களே ஆச்சரியப்படுவாங்க. சும்மா அப்போ அப்போ ஷாக் குடுப்பேன் 🤣🤣🤣🤣🤣🤣.
லவ் யூ டியர் 🤣🤣🤣:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:

நீங்க அந்தர் பல்ட்டி அடிக்கு ஆள்னு தெரியலை டியர் இனிமேல் உசாக அங்கிட்டு போயனு சொல்லிடுறேன் 🤭🤭🤭

மாதாஜி யாரு 🤔🤔
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க உங்களுக்கு கொஞ்சம் புதுசு, உடனடியாக அதிகம் உரிமை எடுக்கவும் கொஞ்சம் பயம், நாங்க விளையாட்ட எதாவது சொல்ல போய், நீங்க உங்க கதையில் எதாவது மாற்றம் செய்ய போய்டுவீங்களோனு ஒரு தயக்கம், மத்தபடி உங்களுடன் பழகும் போது அவ்வளவு பிடிச்சிருக்கு டியர் 😍😍😍😍😍. நான் அப்போ அப்போ மன்னிப்பு கடிதம் போடுவேன், கல்லையும் தூக்கி போடுவேன், 🤭🤭🤭🤭🤭, அட்ஜெஸ்ட் சகோ 🥰🥰🥰🥰🥰.
இனி நீங்களே விரட்டினாலும் நானும், வைஷுவும் உங்களை விட்றதா இல்லை. :Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

ஏதே கல்லை தூக்கி போடுவிங்களா🙄🙄🙄. உசுரு பத்திரம் டா கைபுள்ள 🥺🥺🥺.

இல்லை சிஸ் நான் எப்பவும் கமெண்ட்ஸை வச்சி கதைய மூவ் பண்ண மாட்டேன். பிழைகள் மட்டுமே மாற்றுவேன். சோ சோ ப்ராப்ம்💞.

நீங்க போனாலும் நான் விடாறதா இல்லை 🤣🤣.

எனக்கே இப்போ தான் 2அப்பரசென்டி மாட்டிருக்கு அதை விட நான் என்ன பைத்தியமா 😆😆😆🤣🤣🤣🤣💞💞💞❤️❤️❤️❤️
 

Vaishanika

Bronze Winner
நீங்க அந்தர் பல்ட்டி அடிக்கு ஆள்னு தெரியலை டியர் இனிமேல் உசாக அங்கிட்டு போயனு சொல்லிடுறேன் 🤭🤭🤭

மாதாஜி யாரு 🤔🤔
மாதாஜி ன்னு :smiley12:smiley12:smiley12சிவநயணி மேடத்தைக் கூப்பிடுவோம்
 

Vaishanika

Bronze Winner
இந்த இமோஜ் எல்லாம் எப்படி எடுக்குறிங்க எனக்கு வர மாட்டேங்குது 😩🤗🤗🤗🤗
ஹாய் சுபா மேடம் நம்மளோட கருத்தை டைப்:giggle: பண்ணுற பாக்ஸூல ஓரத்துல பாத்திங்கன்னா ஸ்மைலி தெரியும்.அதை பிரஸ் பண்ணுனீங்கன்னா இந்த இமோஜி,வடிவேல்,விவேக் ஓடற பிக்சரெல்லாம் வரும் மேடம். அதுல இருந்து எடுத்தேன்பா.:smiley2:
 

Vaishanika

Bronze Winner
ஏதே கல்லை தூக்கி போடுவிங்களா🙄🙄🙄. உசுரு பத்திரம் டா கைபுள்ள 🥺🥺🥺.

இல்லை சிஸ் நான் எப்பவும் கமெண்ட்ஸை வச்சி கதைய மூவ் பண்ண மாட்டேன். பிழைகள் மட்டுமே மாற்றுவேன். சோ சோ ப்ராப்ம்💞.

நீங்க போனாலும் நான் விடாறதா இல்லை 🤣🤣.

எனக்கே இப்போ தான் 2அப்பரசென்டி மாட்டிருக்கு அதை விட நான் என்ன பைத்தியமா 😆😆😆🤣🤣🤣🤣💞💞💞❤❤❤❤
எதே அப்பரசென்டுகளா?!. ஆனாலும்கூட உங்க பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன்.ரொம்பத்த்த்த்தேங்கஸூ...32045
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா சுபா டியர் பயந்துட்டீங்களா 😄😄😄😄😄😄, நான் அப்போ அப்போ இப்படி தான் நாட்டை விட்டு போறேன், வீட்டை விட்டு போறேன் சொல்லி குட்டி கர்ணம் அடிப்பேன், ஆமா இதுக்கு வேலை இல்லைனு என்னை புரிஞ்சவங்க சரி சரி தூர போனு கண்டுக்க மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣,....... என்டோட வைஷு டியர் பெருசா எதாவது ரியாக்ட் பன்னங்களா பாருங்க, ஏன்னா அவங்களையும் இப்படி சொல்லி ரெண்டு வாட்டி கவுத்துருக்கேன் 🤣🤣🤣🤣🤣🤣.மாதாஜி குரூப்ல ஹீரோ ஹார்மில இருந்த அப்போ நானும் வைஸும் முட்டிக்கறதை பார்த்து அவங்களே பயந்து இருக்காங்க, ஆனால் அப்புறம் அவங்களே ஆச்சரியப்படுவாங்க. சும்மா அப்போ அப்போ ஷாக் குடுப்பேன் 🤣🤣🤣🤣🤣🤣.
லவ் யூ டியர் 🤣🤣🤣:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
எலேய் உன்னைய 32046
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபா மேடம் நம்மளோட கருத்தை டைப்:giggle: பண்ணுற பாக்ஸூல ஓரத்துல பாத்திங்கன்னா ஸ்மைலி தெரியும்.அதை பிரஸ் பண்ணுனீங்கன்னா இந்த இமோஜி,வடிவேல்,விவேக் ஓடற பிக்சரெல்லாம் வரும் மேடம். அதுல இருந்து எடுத்தேன்பா.:smiley2:

Enakku varlaye dr 🤔🤔🤔
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே அப்பரசென்டுகளா?!. ஆனாலும்கூட உங்க பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன்.ரொம்பத்த்த்த்தேங்கஸூ...View attachment 32045

நன்றிகள் பல வைஷு🥰
 
Top