All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
ஹா ஹா ஹீரோயின் செம்ம செம்ம சமைக்க தெரியாதா🤣🤣🤣🤣🤣🤣🤣.
ரெண்டு பேருக்கு டீ போட மேடம் ப்ரசிட்டிஸ் பண்ணிட்டாங்களாம்,
ஒருதருக்கு போட வீட்டை கொளுத்திட்டா 😄😄😄😄😄😄😄.

சம்ரித் தனியாக வாழ்ந்து பழக்கம்
இருந்திருக்கலாம், அவன் இசையுடன் இருக்கும் ஒரு மணி நேரம் அவனுக்கு பெருசா தெரியலாம், ஆனால் இசையின் நிலை தங்க கூண்டில் மாட்டிய கிளியை போன்றது🙄🙄🙄🙄🙄🙄.

கடைசியில் அவளுக்கு அதிக படியான மனஅழுத்தம் வரவச்சாச்சு,இதனால் சம்ரித் மனசும் பாதிக்கும்😔😔😔😔.

உண்மையா சம்ரித் கிட்ட பிடிச்ச ஒரே ஒரு விஷயம் அவளுடன் இல்லற வாழ்வில் வாழ்வதில் அவளுக்கு நேரம் கொடுத்து பொறுத்திருப்பது தான்😊😊😊😊😊

சூப்பர் எபி டியர் நல்லா வீட்டை கொளுத்தினிக 🤣🤣🤣🤣🤣.
 

Narmadha

Bronze Winner
@Priya Nila @Narmatha @Vaishanika

12Epi posted friends padichittu sollunga sagi's ❤.

Good night devil dreams 😝😝
உங்க கனவுல வந்த பிசாசு, எங்க கனவுல வரல டியர், எங்களை மாதிரியே அதுக்கும் உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்காம், உங்க கூடவே பக்கத்துல பாய் போட்டு படுத்திருக்கு பார்க்கலையா நீங்க 😝😝😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣.
 

Vaishanika

Bronze Winner
Subha dear neenga mention panna narmatha nan illai avanga vera
Enoda namela tha irukaathu dha nu irukum da
Narmadha ithu than correct.
Pavam avanga kanavula devil vera vanthurukum🤣🤣🤣🤣🤣🤣.
எலேய் நர்மு காலையிலே அமர்க்களமா ஆரம்பிச்சிட்டியா!. நீனுதான் கனவுல நுழைஞ்சிருப்பியோ?. அதான் அவிக பயந்துகிட்டே டைப்பு பண்ணி தப்பா வந்திருச்சோ?. 😜😜எதுக்கும் இனிமேட்டு தூங்கும் போது முனி,காஞ்சனா படத்துல ராகவா லாரன்ஸ் செஞ்ச செட்டப்பு பண்ணி தூங்கச் சொல்லோனும். :smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
உங்க கனவுல வந்த பிசாசு, எங்க கனவுல வரல டியர், எங்களை மாதிரியே அதுக்கும் உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்காம், உங்க கூடவே பக்கத்துல பாய் போட்டு படுத்திருக்கு பார்க்கலையா நீங்க 😝😝😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣.
அது இதுவான்னு பாருங்க 32057
 
Top