Narmadha
Bronze Winner
சைக்கோ,சாடிஸ்ட்க்கெல்லாம் சப்போட்டு பண்றாங்கப்பா.இதுதான் காலக் கொடுமை.ஒருவருடைய காலச்சூழ்நிலை,செயல்,தன்மை எல்லாத்தையும் தன்னிடத்தில் பொருத்திப் பாக்கோனும். அப்பதான் மத்தவிக கஷ்டம் புரியும். அதைப் புரியாம நடந்துக்கிற முட்டாள்,மடையனுக்கு மண்டைல கொட்டிதான் புரிய வக்கோனும். View attachment 32068