All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க ஈரோவுக்கு நானு சக்கரைப் பொங்கல் வக்கலை.வெண்பொங்கல்தான் வச்சேன்.பத்மாவதி அம்மாவுக்கு ஒரு உலக்கையும் பார்சல் பண்ணி இருக்கேன். யூஸ் பண்ணி வெளுக்கட்டும். டென்ட்டுக்குள்ளாற நம்ம நண்பர்களை அனுப்பிவக்கிறேன்View attachment 32012View attachment 32013

No no yen hero pavam. Venum na heroin mela use pandren 🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்? ஏற்கனவே என்ற இசையை அந்த அறிவு மழுங்கிப் போனவனோட கோத்துவுட்டு வேடிக்கை பாக்கறது பத்தாதா?.View attachment 32019

ஆனாலும் நீங்க என் ஹீரோவை ரொம்ப அசிங்க படுத்துறிங்க சகி😒😒. அறிவு மழுங்கி போவனவா எம்மாம் பெரிய வார்த்தை 😩😩😩😩.

roflphotos-dot-com-photo-comments-20170707102953.png
 

Vaishanika

Bronze Winner
ஆனாலும் நீங்க என் ஹீரோவை ரொம்ப அசிங்க படுத்துறிங்க சகி😒😒. அறிவு மழுங்கி போவனவா எம்மாம் பெரிய வார்த்தை 😩😩😩😩.

View attachment 32025
அப்புடியெல்லாம் இல்லீங்க சுபா மேடம். அவனை பர்ஸ்ட் மூளை கெட்டவனு சொல்ல நினச்சு டங்கு சிலிப்பாகி அறிவு மழுங்கிப் போனவனு வந்திருச்சு. நீங்க ஒன்னும் கோவிக்காதீங்க.அடுத்த எபிக்கு வேற மாதிரி சொல்றேன்.என்னைய திட்டாதீங்கப்பா.
32029
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புடியெல்லாம் இல்லீங்க சுபா மேடம். அவனை பர்ஸ்ட் மூளை கெட்டவனு சொல்ல நினச்சு டங்கு சிலிப்பாகி அறிவு மழுங்கிப் போனவனு வந்திருச்சு. நீங்க ஒன்னும் கோவிக்காதீங்க.அடுத்த எபிக்கு வேற மாதிரி சொல்றேன்.என்னைய திட்டாதீங்கப்பா.
View attachment 32029

நீங்க என் ஹீரோவை மட்டும் இல்லாம என்னையும் சேர்த்து டேமேஜ் பண்றிங்க இதுக்கெல்லாம் சேர்த்து செய்யுறேன் பாருங்க 😎😎😎.

அடுத்த எபிக்கு உங்களுக்கு வார்த்தையே கிடைக்க கூடாதுனு மீ வேண்டிங் காட் செஞ்சிக் 😂😂
 

Narmadha

Bronze Winner
ஏன்? ஏற்கனவே என்ற இசையை அந்த அறிவு மழுங்கிப் போனவனோட கோத்துவுட்டு வேடிக்கை பாக்கறது பத்தாதா?.View attachment 32019
ஏலேய் என்ன ஓவர் பீலிங்ஸ், பிச்சி பிச்சி உன்னை 🤨🤨🤨🤨🤨 , வார்த்தையை அளந்து பேசுல , கொஞ்சமாச்சும் தைரியம் இருக்கனும் இல்லை இசைக்கு, இப்படியா பயந்து ஒரே இடத்தில் இருக்கறது, கடைசில வாடா, போடானு மரியாதை அளவுக்கு அதிகமா குடுத்து, திரும்பியும் வாங்கியாச்சு.
சுபா சீஸ் இந்த அளவுக்கு பொங்குனது போதுமா.....😥😥😥😥, நானும் ஹீரோ ஹார்மிபா என்னை நம்புங்க,...... 🙏🙏🙏.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏலேய் என்ன ஓவர் பீலிங்ஸ், பிச்சி பிச்சி உன்னை 🤨🤨🤨🤨🤨 , வார்த்தையை அளந்து பேசுல , கொஞ்சமாச்சும் தைரியம் இருக்கனும் இல்லை இசைக்கு, இப்படியா பயந்து ஒரே இடத்தில் இருக்கறது, கடைசில வாடா, போடானு மரியாதை அளவுக்கு அதிகமா குடுத்து, திரும்பியும் வாங்கியாச்சு.
சுபா சீஸ் இந்த அளவுக்கு பொங்குனது போதுமா.....😥😥😥😥, நானும் ஹீரோ ஹார்மிபா என்னை நம்புங்க,...... 🙏🙏🙏.

ஏதோ லைட்டா இருக்கு. போனா போதுனு அக்செப்ட் பண்றேன் 🤭
 
Top