Narmadha
Bronze Winner
தணிக்கைவேல் ஐயா பேசும்போது எதோ ஒரு காரணம் இருக்கும் அவர் இப்படி பேசுறதுக்கு என்று தோன்றுகிறது, அவ்வளவு ஆணாதிக்கம் பிடிச்சவர் என்று எனக்கு தோணல, மதிக்காக தான் இதுவும் இருக்கும் நினைக்குறேன் .
அவர் மனைவி மகனை பிரிந்து வாழ நிச்சயம் ஒரு காரணம் இருக்கலாம்.
கார்த்திக் நீ இவ்வளவு காதலை மதி மீது வைத்து இருப்பதை பார்த்து மனம்
நெகழ்கிறது , நான் கூட நீ பழி வாங்க தான் மதியை திருமணம் செய்ய போறேன்னு உன்னை திட்டிட்டேன் சாரி பா .
மதி அவசர படாதே டா எதுவா இருந்தாலும் உன் மாமா பாவம் இல்லையா, அவரை மேலும் காயப்படுத்தாதே.மதுரவள்ளி அம்மா அவசரபட்டா மாதிரி நீயும் நடந்துக்க போறியோனு தோணுது டியர்.