All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
ஹாய் டாலி நயணூம்மா , ஃபிரண்ட்ஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.வாழ்த்துக்கள்31862
 

Narmadha

Bronze Winner
நம்பிக்கையே நம்பிக்கை விட்டும் ஒரு நிலைமை. சொல்ல வார்த்தைகள் இல்லை மாதாஜி😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓.
சுதந்திரம் யாரை நோக்கி விரைவில் போக துடிக்குறானோ அவர்கள் நிலைமை 😓😓😓😓😓.
 

Chanmaa

Well-known member
நெஞ்சமே கலங்கி போய்விட்டது துயரமான பதிவு
 

Narmadha

Bronze Winner
எது நடக்க கூடாது என்று பயந்து போய் நாங்களும் சுதந்திரம் உடன் பயணித்தோம், கடைசியில் ஐயோ 😥😥😥அதுவும் அங்கு நடந்துவிட்டது.
இதற்கு பிறகு அவன் உறவுகள் கிடைக்குமா, எங்கு சென்று தேடுவான், உயிரோடு இருக்கிறார்களா 😓😓😓😓😓
மனதை கனக்க செய்யும் பதிவு 😓😓😓😓.மரணம் கூட இவ்வளவு வலிகளை கொடுத்திருக்காது போலவே, இப்படி அனுசனம் மனதை கொள்ளும் வலியை எவ்வாறு கடக்க முடியும் 🥺🥺🥺.
 

vijirsn1965

Bronze Winner
Enna solvathu entre theriyavillai manathuku mikavum kashtamaka ullathu avan parents avan kadhali aval kudumbam enna aanathu uyirodu irukkiraarkala romba ganamaana padhivu mam viji
 
Top