All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் நானு தூங்கப் போவலைடா நர்மு.பொறி சாப்பிட்டுவிட்டு என்சாயி பண்ண ஐ யாம் ரெடி.View attachment 32002சுபா மேடம் மற்றும் அனைத்து ஈரோ ஆர்மியும் வரவேற்கப்படுகிறார்கள்.

நாங்க ஹீரோயின் ஆர்மினு சிங்குளா டீ ஆற்றும் உங்களையும் வரவேற்குறோம் 😂😂🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஹீரோ ஹார்மி, ஒரு தடவை தான் சொல்லுவேன் ஏன்னா? நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி 🤣🤣🤣🤣🤣🤣🤣.

நான் ஹீரோவை ஒன்னும் சொல்லலை, ஹீரோ ஹார்மிக்கும், ஹீரோயின் ஹார்மிக்கும் சேர்த்து பத்மாவதி வச்சி செய்றாங்க இல்ல அதைத்தான் enjoy பண்ணலாம் சொன்னேன் 😥😥😥😥😥😥.


ஓகோ...‌ அப்படி. அதுல கூட ஹீரோவை டார்ச்சர் பண்றதை பார்த்து சந்தோச படுற மாதிரி இருக்கு ஜீ உங்க பெர்ஃபாமென்ஸ்
 

Narmadha

Bronze Winner
ஓகோ...‌ அப்படி. அதுல கூட ஹீரோவை டார்ச்சர் பண்றதை பார்த்து சந்தோச படுற மாதிரி இருக்கு ஜீ உங்க பெர்ஃபாமென்ஸ்
இந்த பச்ச புள்ளைய சந்தேகம் படகூடாது, இப்படி சொல்லிட்டீங்களே, இதெல்லாம் கேட்க யாரும் இல்லையா, யாராவது வாங்க 😩😩😩.ragdoll-diana.gif
 

Vaishanika

Bronze Winner
நாங்க ஹீரோயின் ஆர்மினு சிங்குளா டீ ஆற்றும் உங்களையும் வரவேற்குறோம் 😂😂🤭
ஹலோ எச்சூஸ்மி குட்மார்னிங் சுபா மேடம்32006
Happy morning dears😘😘😘😘😘.
Subha sis konjam busy, appo appo varen, @Vaishanika nalla parthupaanga unkalai🥰🥰🥰🥰🥰.
ஹாப்பி மார்னிங் டா.கவனிப்புதானே32008
 

Vaishanika

Bronze Winner
நான் ஹீரோ ஹார்மி, ஒரு தடவை தான் சொல்லுவேன் ஏன்னா? நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி 🤣🤣🤣🤣🤣🤣🤣.

நான் ஹீரோவை ஒன்னும் சொல்லலை, ஹீரோ ஹார்மிக்கும், ஹீரோயின் ஹார்மிக்கும் சேர்த்து பத்மாவதி வச்சி செய்றாங்க இல்ல அதைத்தான் enjoy பண்ணலாம் சொன்னேன் 😥😥😥😥😥😥.
ஏன்டா இதைத் தெளிவா முன்னாடியே சொல்லமாட்டியா?.32009
 

Vaishanika

Bronze Winner
தோழி உங்க பொங்கல சூடு இருக்கு ஆனா சுகர் இல்லை தோழி🤣🤣🤣.

இசை கல்லை போட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பா. பத்மாவதி பெர்பாமன்ஸ் தெரியாம பேசுறிங்க வைசு வெயிட் பண்ணி பாருங்க எப்படி அடிச்சி தொவச்சி காய போடுறாங்கனு 🤣🤣🤣🤣.

சகாரா பாலை வனத்துலையும் இயற்கையா வர சத்தத்தை ஆராய்ச்சி பண்றேன்னு டேன்ட் போட்டு தங்கிடுவான் ஜீ என் ஹீரோ அவனை பத்தி தெரியாம பேசுறிங்க 🤣🤣🤣
உங்க ஈரோவுக்கு நானு சக்கரைப் பொங்கல் வக்கலை.வெண்பொங்கல்தான் வச்சேன்.பத்மாவதி அம்மாவுக்கு ஒரு உலக்கையும் பார்சல் பண்ணி இருக்கேன். யூஸ் பண்ணி வெளுக்கட்டும். டென்ட்டுக்குள்ளாற நம்ம நண்பர்களை அனுப்பிவக்கிறேன்3201232013
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பச்ச புள்ளைய சந்தேகம் படகூடாது, இப்படி சொல்லிட்டீங்களே, இதெல்லாம் கேட்க யாரும் இல்லையா, யாராவது வாங்க 😩😩😩.View attachment 32005

Confirm agittu 😂😂
 
Top