All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் கலர் காண்டாமிருகம் உனக்கு கை இருந்தா அடிப்பியாடா?.தாலி கட்டி கூட்டிகிட்டு வந்தா உனக்கு எல்லா உரிமையும் இருக்குதுன்னு நெனைக்கிறமாதிரி என்ற இசைக்கும் எல்லா உரிமையும் இருக்குடா. உன்னைய டா போட்டு கூப்பிடாம டி போட்டா கூப்பிடமுடியும் லூசுப்பயலே. இங்கபாரு இசை தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுரு அவன் உடைச்ச டேப்பு மாதிரியே அவன் மண்டையும் சிதறுட்டும்.. ஏம்மா பத்மாவதி உன்ற பையன் பொருளை உடைக்கும் போது அவன் கைய உடச்சி அடுப்புல வச்சிருந்தீங்கன்னா மட்டுமரியாதை தெரிஞ்சிருக்கும்.உங்க வளர்ப்பு சரியில்லை.மாமனாருக்கு பேதி மாத்திரைன்னு சொல்லி தெறிக்க வுட்டீங்களே.அதுமாதிரி இவனையும் சின்னப்புள்ளல இருந்து அடிச்சு வளத்திருக்கோனும்.இப்பப்பாருங்க எருமை மாடு பொண்டாட்டி சோறு தின்னாளா இல்லையானு கவலைப் படாம இருக்குது.இவனையெல்லாம் சகாரா பாலைவனத்துல கொண்டுபோய் வுட்டு தண்ணிக்கும் சோத்துக்கும் அலைய வக்கோனும்.டேய் இனிமேட்டு என்ற இசையை ஏதாச்சும் பண்ணுனேView attachment 31999

தோழி உங்க பொங்கல சூடு இருக்கு ஆனா சுகர் இல்லை தோழி🤣🤣🤣.

இசை கல்லை போட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பா. பத்மாவதி பெர்பாமன்ஸ் தெரியாம பேசுறிங்க வைசு வெயிட் பண்ணி பாருங்க எப்படி அடிச்சி தொவச்சி காய போடுறாங்கனு 🤣🤣🤣🤣.

சகாரா பாலை வனத்துலையும் இயற்கையா வர சத்தத்தை ஆராய்ச்சி பண்றேன்னு டேன்ட் போட்டு தங்கிடுவான் ஜீ என் ஹீரோ அவனை பத்தி தெரியாம பேசுறிங்க 🤣🤣🤣
 
Narmadha

Bronze Winner
எலேய் கலர் காண்டாமிருகம் உனக்கு கை இருந்தா அடிப்பியாடா?.தாலி கட்டி கூட்டிகிட்டு வந்தா உனக்கு எல்லா உரிமையும் இருக்குதுன்னு நெனைக்கிறமாதிரி என்ற இசைக்கும் எல்லா உரிமையும் இருக்குடா. உன்னைய டா போட்டு கூப்பிடாம டி போட்டா கூப்பிடமுடியும் லூசுப்பயலே. இங்கபாரு இசை தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுரு அவன் உடைச்ச டேப்பு மாதிரியே அவன் மண்டையும் சிதறுட்டும்.. ஏம்மா பத்மாவதி உன்ற பையன் பொருளை உடைக்கும் போது அவன் கைய உடச்சி அடுப்புல வச்சிருந்தீங்கன்னா மட்டுமரியாதை தெரிஞ்சிருக்கும்.உங்க வளர்ப்பு சரியில்லை.மாமனாருக்கு பேதி மாத்திரைன்னு சொல்லி தெறிக்க வுட்டீங்களே.அதுமாதிரி இவனையும் சின்னப்புள்ளல இருந்து அடிச்சு வளத்திருக்கோனும்.இப்பப்பாருங்க எருமை மாடு பொண்டாட்டி சோறு தின்னாளா இல்லையானு கவலைப் படாம இருக்குது.இவனையெல்லாம் சகாரா பாலைவனத்துல கொண்டுபோய் வுட்டு தண்ணிக்கும் சோத்துக்கும் அலைய வக்கோனும்.டேய் இனிமேட்டு என்ற இசையை ஏதாச்சும் பண்ணுனேView attachment 31999
வைஷு பொண்ணே என்ன இது ஆயுதபூஜை போட போறீங்களா, அதெல்லாம் நீங்க போட வேண்டாம், பத்மாவதி போடுவாங்க நாம பொறி சாப்பிட்டு enjoy பண்ணலாம். பட்டு குட்டி, வெல்ல கட்டி, இவ்ளளவு கோவம் உடம்புக்கு ஆகாது.:smiley11::smiley11::smiley11:
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைஷு பொண்ணே என்ன இது ஆயுதபூஜை போட போறீங்களா, அதெல்லாம் நீங்க போட வேண்டாம், பத்மாவதி போடுவாங்க நாம பொறி சாப்பிட்டு enjoy பண்ணலாம். பட்டு குட்டி, வெல்ல கட்டி, இவ்ளளவு கோவம் உடம்புக்கு ஆகாது.:smiley11::smiley11::smiley11:

நர்மு நீங்க நான் ஹீரோ ஆர்மினு 100 டைம் சொல்லுங்க 🤭🤭
 
Vaishanika

எலேய் நானு தூங்கப் போவலைடா நர்மு.பொறி சாப்பிட்டுவிட்டு என்சாயி பண்ண ஐ யாம் ரெடி.32002சுபா மேடம் மற்றும் அனைத்து ஈரோ ஆர்மியும் வரவேற்கப்படுகிறார்கள்.
 
Narmadha

Bronze Winner
நர்மு நீங்க நான் ஹீரோ ஆர்மினு 100 டைம் சொல்லுங்க 🤭🤭
நான் ஹீரோ ஹார்மி, ஒரு தடவை தான் சொல்லுவேன் ஏன்னா? நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி 🤣🤣🤣🤣🤣🤣🤣.

நான் ஹீரோவை ஒன்னும் சொல்லலை, ஹீரோ ஹார்மிக்கும், ஹீரோயின் ஹார்மிக்கும் சேர்த்து பத்மாவதி வச்சி செய்றாங்க இல்ல அதைத்தான் enjoy பண்ணலாம் சொன்னேன் 😥😥😥😥😥😥.
 
Top