All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
மிக்க நன்றி சித்ராமா😍😍😍 ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களின் கமெண்ட் தான் என்னை உற்சாகப்படுத்தும் பூஸ்டர். என் முதல் கதைக்கு முதல் கமெண்ட் போட்டவஙக நீங்கதான்.. இன்றும் அதே அன்பு உங்க்ளிடம்... மிக்க மிக்க நன்றி சித்ராமா🏵🏵
Love you maa...... Niga இன்னும் neriya neriya ezhuthanum..... My heartly wishes maa
 
uma@1986

Member
paravala iniyan family a kandu pidichu kutitu vanthu lekha manasula inum alaga utkanthutaan😍.stagela kuda thenu kalaaikiratha vidala unaku yetha jodi thaan mano super 😀finally parthi realise his love for vannam future la inum inum avanga love kudum😍thamu maha pair super they both such a good parents😍 thatha pati solave vaendaam he is the guru to all👏 story semaiya irunthuchu inum neraiya stories neanga elutha God will help you sis🙂
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமாம்.. தாத்தா பாட்டி காதலுடன் வாழ்ந்த கதையை கேட்டு வளர்ந்தவன்... அதையே அவன் வாழ்விலும் கடைபிடிக்கிறான்🤗🤗 மனோவின் சேட்டையை அடக்க தேனுவால் மட்டுமே முடியும்... 😂😂 கதையை ரசிச்சி படிச்சிருக்கீஙக... அதை நினைக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு... உஙக ஆதரவுக்கு ரொம்ப நன்றி.தோழி😍😍😍💖💖💖
 
Laletha

Active member
Sema feel sis, it's lovely காதலிக்க ஆசை💖💖💖💖 உமது வார்தைகளை படித்த பின்பு காதலில் புனிதம், கெளரவம், ஊடல், கூடல்❤❤💞💞💘💘 obsolutely i got all these feel from your words, amazing எனக்கு ஒரு பாடல் நியாபகம் வருகிறது feel my love, feel my love
Sahi & lekha, Parthi & kulazhi, Mano & thenu every character impressed me. Thank you sis.
Your story relaxed me in my work tension. We missed you so please come soon 👌👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹👍🙏
 
வாவ்... வாவ்... வாவ்... உங்க வார்த்தைகள் அப்பப்பா... ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர்... Felt in your beautiful words😍😍😍
என் கதை உங்க டென்ஷனை மீறி ரிலாக்ஸாக வைக்குது என்றால்... இதை விட வேறு மகிழ்ச்சி ஏது எனக்கு... Your words make my heart flying like feather... Thank nyou so much dear.... Will come back soon 💖💖💖
 
Top