All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
நல்லாகிட்டு சித்ராமா. அசதி மட்டும் இன்னும் போகல.. கொஞ்சம் வேலை செய்தஅலும். அசதியாகிடுது. உடம்புல சத்து ஏத்தனும் சித்ராமா😁😁😁
ஆமா maa healthy ah naa food ah சாப்பிடுங்க
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sis ippo eppadi irukinga , take healthy food and rest. Today's episode awesome sis lekha' s bold speech and kulali's action fantastic sis👌👌👌👏👏👏
நல்லா இருக்கேன் டியர். கொஞ்சம் கொஞ்சமாதான் எழுதுறேன். கொஞ்சம் வேலை செய்தாலும் tired வந்து உட்கார்ந்திடுது. So light வேலைதான் செய்யுறேன்...Thank you so much for your comment😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Adapaavingala இதுங்க எல்லாம் murugaththai விட kevalamaanavanga ச்சே..... இனியன் ah adichche konnu irukaanuga avangaluku thandanai இல்லையா maa... Chinna paiyan ah konnu irukaangale காசு kaaga.... அந்த sornam ah சும்மா விட kudaathu maa... அந்த thambikaaran எங்க..... Lekha எவ்வளவு vethanai annuppa vechi irukaa.... Ava அப்பா mela எவ்வளவு காதல் எவ்வளவு நம்பிக்கை vechi இருந்து இருகாங்க ellaathayum keduthutaane அந்த ஆளு che.... அழ vechitinga maa
 
உண்மை சித்ராமா...இதுங்க மிருகமேதான்... அந்த சின்ன பையனை அடிச்சி கொன்னுட்டு இவளையும் துரத்தி விட்டுருச்சுங்க.. அந்த கோவிந்தன் ஒரு தலையாட்டும் கழிசடை.. பெத்த புளையை பார்த்த்உக்க தெரியாதவன்.
தண்டனைகள் ப்கடவுள் கொடுக்க மறந்தாலும் சாஹி கொடுக்க மறக்க மாட்டான். எழுதும் போதும் எனக்கும் அழுகை வந்தது சித்ராமா😢😢😢
 
Laletha

Active member
நட்பின் ஆழத்தை அழகாக காண்பித்துள்ளீர்கள்👌👌👌👌👌but soooooo sad episode. Very emotional sis , like iniya every girls need a friend sis. He is so great. I love his character. His motivational speech gave boldness to her it's really lovely,👏👏👏👏 I have all these 😤😤😡😡😭😭....
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்பின் ஆழத்தை அழகாக காண்பித்துள்ளீர்கள்👌👌👌👌👌but soooooo sad episode. Very emotional sis , like iniya every girls need a friend sis. He is so great. I love his character. His motivational speech gave boldness to her it's really lovely,👏👏👏👏 I have all these 😤😤😡😡😭😭....
Thank you so much dear😍😍 நான் சொல்ல வந்தததை சரியா புதிஞ்சிக்கிட்டீங்க.😍😍 இனியன் போல் நண்பன் கிடைப்பது வரம்... ஆனால் அவன் அரக்கர்களின் சுயநலத்துக்கு பலியானதுதான் பரிதாபம்😢😢 ஆனால் அவனின் நினைவுகளும் வார்த்தைகளும் அழியாது. பார்த்தியின் உருவில் வந்தவனை எப்படி அவளால் மணக்க முடியும்.. இது தான் லேகாவின் மறுப்புக்கு காரணம்...

No angry... Be chill💖💖
 
Last edited:
Top