All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே

உங்களின் அன்பான கருத்துகளை இங்கே பகிரவும். நன்றி🙏🙏
 

Chitra Balaji

Bronze Winner
Hi maa... Welcome back.... All the very best maa....

Super Super Super maa.... Semma semma starting..... Ava சித்தி seriyanavala இருப்பா போல ஏன் அந்த pesuthu.... Avalodaya pathinettu வயசுல enna aachi..... Ava பின்னாடி சுத்த pora rendu ஜீவன் யாரு....
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi maa... Welcome back.... All the very best maa....

Super Super Super maa.... Semma semma starting..... Ava சித்தி seriyanavala இருப்பா போல ஏன் அந்த pesuthu.... Avalodaya pathinettu வயசுல enna aachi..... Ava பின்னாடி சுத்த pora rendu ஜீவன் யாரு....
ஆமா அவ சித்தி வாயிலேயே அருவா வச்சிருப்பா... அவ மகளும் அதே போல் தான்... கதை போக்குல ஒன்னொன்னா தெரிய வரும் சித்ராமா😍😍😍 மிக்க நன்றி சித்ராமா💖💖💖
 

Chitra Balaji

Bronze Winner
Avalodaya அம்மா நகை kaaga அந்த பேய் enna pannichi... அதுல ava romba romba பாதிக்க pattu இருக்கா nu நினைகிறேன்..... Silan நல்லவன் தான் போல..... ஊருக்கு kalambita....super Super maa.... Nice episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avalodaya அம்மா நகை kaaga அந்த பேய் enna pannichi... அதுல ava romba romba பாதிக்க pattu இருக்கா nu நினைகிறேன்..... Silan நல்லவன் தான் போல..... ஊருக்கு kalambita....super Super maa.... Nice episode
அது மட்டுமா இன்னும் நிறைய விஷயத்துக்கு ஆசை பட்டிருக்கா.. அதுக்காக அவ செய்த விஷயங்களில்தான் லேகா ரொம்ப பாதிக்க பட்டிருப்பா... நன்றி சித்ராமா😍😍😍😘😘😘
 
Top