All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூடும் மலராகவா பார்க்கும் விழியாகவா" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional mam 😭😭😭😭😭😭😭😭iniyan iranthathu yethulka mudiyala.....
ம்ம்ம்... என்ன சொல்ல... அரக்கர்களின் சுயநலத்துக்கு பலியாகிட்டான். அவன் மறைந்தாலும் லேகாவுக்குள்.தைரியம் என்ற விதையை விதைத்து விட்டு சென்றிருக்கிறான்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story..... Sahithya.... Lekha.... பார்த்திபன்... Mano... Thenu... வண்ண kuzhali.... மஹா... Sahi அப்பா தாத்தா... இனியன் எல்லா charaters yume semma maa.... அருமை ah naa story romba azhaga கொடுத்து இருந்திங்க all the very best maa.....
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த சொர்ணத்திற்கு கிடைத்த
அந்த தண்டனை பாத்தாதே சகோ
😡😡😡😡😡😡😡
என்ன செய்வது சகோ... சாஹியும் செய்த தவறுக்குதான் தண்டனை கொடுக்க முடிந்தது... ஏனென்றால் அவன் நல்லவன். சகோ
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Semma semma story..... Sahithya.... Lekha.... பார்த்திபன்... Mano... Thenu... வண்ண kuzhali.... மஹா... Sahi அப்பா தாத்தா... இனியன் எல்லா charaters yume semma maa.... அருமை ah naa story romba azhaga கொடுத்து இருந்திங்க all the very best maa.....
மிக்க நன்றி சித்ராமா😍😍😍 ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களின் கமெண்ட் தான் என்னை உற்சாகப்படுத்தும் பூஸ்டர். என் முதல் கதைக்கு முதல் கமெண்ட் போட்டவஙக நீங்கதான்.. இன்றும் அதே அன்பு உங்க்ளிடம்... மிக்க மிக்க நன்றி சித்ராமா🏵🏵
 
Top