All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

என் பெயர் ஆனந்த ஜோதி
எனது ஊர் நாகர் கோவில் . நான் சிறுவயதிலே நாவல்கள் புதினங்கள் படிப்பதிலும் அதைப்பற்றி நண்பர்களிடம் விவாதிப்பதிலும் விருப்பமானவள். எனது ஊரிலே என்னுடைய 21வயது துவக்கத்திலே திருமணம் முடிந்து விட்டது.எனது கணவர் சிஐஎஸ்எப் போலீஸ்மேன். நான் தற்சமயம் சத்தீஷ்கரில் இருக்கிறேன்.

வேறு வேறு மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சென்று விடுவதால் தமிழ் நாவல் படிக்கும் பழக்கத்தை தொடர முடியவில்லை. ஆனால் ஊருக்கு வரும் நாட்களில் நிறைய புத்தகம் வாங்குவேன். வீட்டில் என்னிடம் 125 புத்தகங்கள் இருக்கின்றன.
ரமணி மேம் மற்றும் காஞ்சனா மேம் என்னுடைய விருப்பமான ஆசிரியர்கள்.

தற்சமயம் ஆண்லைனிலும் நிறைய ஆசிரியர்களின் புத்தகத்தை படித்து 50 க்கு மேற்பட்ட ரிவ்யூ போட்டுவிட்டேன்.
4 சிறுகதைகளை எழுதி போட்டிக்காக போட்டிருக்கிறேன்.
அடுத்த எனது முயற்சியாக தொடர்கதை எழுத ஆசைப்பட்டேன். என்னால் முடிந்தவரை தரமான அட்டகாசமான படைப்புகளை மட்டுமே கொடுப்பேன்.

நாவல் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.. அது தற்சமயம் நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாம் கொடுக்கின்ற கதையம்சம் படிக்கிறவர்களின் உள்ளத்தை தொடவேண்டும் என்று நினைக்கிறேன்.
நன்றி சிஸ்
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
நான் நிலா. தேனிக்காரப் பொண்ணு நான் சீவிடுவேன் சீவின்னு தமன்னா ஸ்டைலில் சொல்ல ஆசை தான்.. ஆனால் அந்தளவு தைரியம் இல்லைங்க 😝.. நான் தளத்திற்கு மட்டும் இல்லை.. இந்த துறைக்கே புதியவள். இது தான் என் முதல் கதை. இப்போதான் எல்.கே.ஜி சேர்ந்து 'அ' போட ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். கொஞ்சம் கோணல் மானலாகப் போட்டாலும் அட்ஜஸ்ட் செய்து படித்து நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்🙏.
கதையைப் பற்றி என்ன சொல்ல? கதையின் தலைப்பு "உணர்வாயா மெய்யை உயிர் காதலே?". ரொம்பவும் இயல்பான ஒரு காதல் கதை. போஸ்ட் பண்ணுறேன்.. படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க பிரண்ட்ஸ்.
பிகு: திரி அமைத்துக் கொடுத்த ஸ்ரீ மேம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி ❤

அன்புடன்,
நிலா❤
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே!!!!❤

நான் Mirshi...(Came here to entertain you and to be a part of sms family)..என் முதல் கதையான இதுதான் காதலோ?❤ ஸ்டோரி பிடிச்சிருந்தா like and comment பணுங்க... புடிக்கல na மறக்காம கமென்ட் பாக்ஸ்ல கருத்த சொல்லிடுங்க என் இனிய மக்களே!! இப்படிக்கு உங்களின் நான் 😁😁😁(துபுசிக்கு துபுச்சிக்கு biggboss ❤)...
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே!!!!❤

நான் Mirshi...(Came here to entertain you and to be a part of sms family)..கதை எழுதும் ஆசையினால் இங்கே பிரவேசித்து உள்ளேன்..என் முதல் கதையான இதுதான் காதலோ?❤ ஸ்டோரி பிடிச்சிருந்தா like and comment பணுங்க... புடிக்கல na மறக்காம கமென்ட் பாக்ஸ்ல கருத்த சொல்லிடுங்க என் இனிய மக்களே!! இப்படிக்கு உங்களின் நான் 😁😁😁(துபுசிக்கு துபுச்சிக்கு biggboss ❤)...
Welcome sis and all the best ❤
 
மக்களே!!!!❤

நான் Mirshi...(Came here to entertain you and to be a part of sms family).. எழுதும் ஆசையினால் இங்கே பிரவேசித்து உள்ளேன்..என் முதல் கதையான இதுதான் காதலோ?❤ ஸ்டோரி பிடிச்சிருந்தா like and comment பணுங்க... புடிக்கல na மறக்காம கமென்ட் பாக்ஸ்ல கருத்த சொல்லிடுங்க என் இனிய மக்களே!! இப்படிக்கு உங்களின் நான் 😁😁😁(துபுசிக்கு துபுச்சிக்கு biggboss ❤)...


Nanum Nagercoil than
Vazhthukkal Sago
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தாமரை ... சென்னையில் வசிக்கிறேன் .பள்ளியில் கற்றது தமிழ்.. இப்போது கற்றுக் கொடுப்பது ஹிந்தி .....


வாசிப்பதை... நேசிப்பிற்கும் தாண்டி ...சுவாசிப்பிற்கு என இருப்பவள் .. தரமான எழுத்துக்களைத் தேடி வந்த என்னை அரவணைத்து ,,கருத்துஎழுதவும் தூண்டியது ஸ்ரீயின் கதை இழைகளும் ,,அருமையான கிடைத்தற்கரிய நட்பு உள்ளங்களும் ....


மிகப் பிடிக்கும்...
*******************
மனம் வருடும்மெல்லிசை பிடிக்கும்..
மனஆழம் தொடும் கவிதை பிடிக்கும்.
சமூக அவலங்களுக்கு தீர்வு சொல்லும் கதைகள் பிடிக்கும் ...
அழகாய் இருக்கும் படங்கள் ,,,மனங்கள் பிடிக்கும் .... இயற்கை பிடிக்கும் ... இயற்கை விவசாயம் பிடிக்கும் ... உணவே மருந்து எனும் மந்திரம் பிடிக்கும் ... சத்தாய் சுவையாய் சமைக்கப் பிடிக்கும் ... புதிது புதிதாய் முயற்சிகள் செய்யப் பிடிக்கும் ...

நன்றி
அன்பு தோழியே,

உங்கள் ரசனைகள் போலவே என்னுடைய ரசனையும் ..மிக்க மகிழ்ச்சி ...இயற்கை பிடிக்கும்...இயற்கை விவசாயம் பிடிக்கும்..எனது வீட்டில் காய்கறி தோட்டம் வைத்து பராமரித்து வருகிறேன்...அங்கிருந்தே முக்கால் வாசி தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறேன்...எனக்கும் சத்தாய் சுவையாய் சமைக்க பிடிக்கும்..மெல்லிசை பிடிக்கும்...புதிது புதிதாய் காரியங்கள் ஆற்ற பிடிக்கும்...அது என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்...உங்களை பற்றி அறிந்தது எனக்கு மிக பெரிய சந்தோசம்..கூடவே கவிதைகளும்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi நான் கவிதா என்னோடு பிறந்த ஊர் cuddalore இப்போ சிங்கப்பூர்ல இருக்கேன் என் கைல நாவல் இருந்துச்சுன்னா இந்த உலகத்தையே மறந்துடுவேன் , அந்த நாவல் முடியிறவரைக்கும் எனக்கு தூக்கமே வராது அப்படி ஒரு புத்தக பைத்தியம் . காலேஜ் படிக்கும் போது லெண்டிங் லைப்ரரில மெம்பெர் அப்போ ரமணி அம்மா நாவல் மட்டும்தான் தெரியும் அவங்க நோவேல்ஸ் எல்லாத்தியும் 20 தடவைக்கு மேல படிச்சுருப்பேன் . கல்யாணம் ஆச்சு படிக்கறது கொஞ்ச நாள் மூட்டைகட்டி வச்சேன் , போன வருஷம் தான் ஸ்ரீ மேடம் நாவல் அன்புடை நெஞ்சம் படிச்சேன் அவங்க way of writingla addict ஆகி மத்த நோவேல்ஸ் எல்லாத்தியும் தேடி தேடி படிச்சேன் அப்படியே அவங்க நாவல் familyla மெம்பெர் ஆகியாச்சு .
naanum Rc maam fan
 
Top