All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

sujii

New member
Hello...Hi ellarukum vanakam...puthusa solla onnum illa...intha sitela iruknea nanum novel lam padipaneu thann artham📚📚..vidiya vidya thoongama, sapdama padicha kalamlam undu..athuku veetla kevalama thittu vanganathum undu😂 ..yean itha vida semester examku munnadi naal koda subject book padikama story book padichu irukean...so ithukulam karanamana ungalukulam nadriyooo nandriii😀..ipdi padichutu iruntha nan ipo eluthalamnu mudivu panni irukean ..ana ennaku intha site la epdi post pannau theriala..nanum thedi thedi pakran..theriya matinguthu... so inga epdi story post pannau sollunga ..pls...help me🙂...and apdiyea ini nan elutha pora storykum unga supportlam varri valungumaaru ketu kolla padugirathu...😌😌

ipadiku..Sujii😍
 
Arjunavi

New member
நான் ஜான்சி........நான் வெட்டிரினரி டாக்டர் பைனல் இயர் படிக்குறேன்.....எனக்கு புடிச்சது கதை படிக்குறது......ரொம்ப புடிச்சதும் கதை படிக்குறது தான்.......4 வருஷமா கதை படிச்சுட்டு இருக்கேன்.....இன்னும் இன்னும் படிக்கனும் னு தான் தோனுது........ஒரு கதை எழுதுனேன்.....என் நினைவுகள் உன்னை சுற்றியே னு தலைப்பு....இது என்னோட முதல் கதை பிரதிலிப்பில இருக்கு.......இரண்டாவது எழுதுனேன்...பட் முடிக்கல என் காதலை தேடி னு தலைப்பு நானும் குட்டி கர்ணம் பொட்டு பாத்துட்டேன் எழுத மனசு வரவே மாட்டேன்குது....கதை எழுதுறதும் கொஞ்சம் கஷ்டம் தான் னு புரிஞ்சுக்கிட்டேன்......இந்த கேங் ல என்னையும் சேத்துகோங்கபா......
 
Ayeshanifa_Azar

Active member

most welcome
 
DeviDevi

New member
hi
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"

இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...

உங்கள்
தீபஷ்வினி???
 
Jadejavid

Writer'ZAKI'
வணக்கம் நண்பர்களே..
எனது பெயர் F.zakiya. jadejavid என்பது எனது புனைப்பெயர்..
எனக்கு நாவல்கள் வாசிப்பது பாடல் கேட்பது மிகவும் பிடித்த விஷயங்கள்

தற்போது நானும் எழுத்தாளராக முயற்சி செய்கிறேன். மற்ற எழுத்தாளர்களுக்கு உங்கள் அன்பை ஊக்குவிப்பை வழங்குவது போன்று புது எழுத்தாளராகிய எனக்கும் உங்கள் அன்பையும் ஊக்குவிப்பையும் வழங்குங்கள். விரைவில் எனது படைப்பை இத்தளத்தில் பதிவு செய்வேன்..

உங்கள் வீட்டு பிள்ளை
❤ZAKI❤
 
Bavithira

Member

I have read your lovel.. first episode..very good starting.. looking forward your next episodes.
 
Bavithira

Member
Hello...Hi ellarukum vanakam...puthusa solla onnum illa...intha sitela iruknea nanum novel lam padipaneu thann artham📚📚..vidiya vidya thoongama, sapdama padicha kalamlam undu..athuku veetla kevalama thittu vanganathum undu😂 ..yean itha vida semester examku munnadi naal koda subject book padikama story book padichu irukean...so ithukulam karanamana ungalukulam nadriyooo nandriii😀..ipdi padichutu iruntha nan ipo eluthalamnu mudivu panni irukean ..ana ennaku intha site la epdi post pannau theriala..nanum thedi thedi pakran..theriya matinguthu... so inga epdi story post pannau sollunga ..pls...help me🙂...and apdiyea ini nan elutha pora storykum unga supportlam varri valungumaaru ketu kolla padugirathu...😌😌

ipadiku..Sujii😍
Best of luck
 
Top