All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Deepika Vijayakanth

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோதர சகோதரிகளே..
என் பெயர் தீபிகா. நான் கோவில்கள் நகரம் காஞ்சியை சேர்ந்தவள்....
தமிழில் ஈடுபாடு அதிகம்....
இப்போது ஸ்ரீ கலா மேம் தயவில் புதிதாக தளம் அமைத்து கதை எழுத முயற்சி தொடங்கியுள்ளேன்....
உங்கள் ஆதரவு மிகவும் தேவை.... அனைவரும் வழி நடத்துவீர் என்னும் நம்பிக்கையில் உங்கள் சகோதரி.....
 
marry

Bronze Winner

Welcome sissy. All the best .
 
Dhivakalai

New member
ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்களை பற்றிய சிறு சுயவிவரம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... ஶ்ரீகலா நாவல்ஸ் குழுமத்தில் நீங்களும் ஒருவர் என்கிற எண்ணத்தை இங்கே விதையுங்கள்... நிச்சயம் நம் நட்பு சிறு செடியாகி, மரமாகி, பூத்து குலுங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
என் பெயர் கலைவாணி திவாகர் தஞ்சாவூர் மாவட்டம் சிறு வயது முதல் நிறைய வாசிக்க பிடிக்கும் படிக்க மட்டுமே பிடிக்கும் I love stories novel's unga site ku nan pudusu nan ungal anaivarin kadaigalaiyum vassikka aarvamaga ullen
 
zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,,

நான் ஜன்னத், சேலம் எனது சொந்த ஊரு. ஹாஸ்பிடல் ஒர்க் பண்றேன். புக்ஸ படிக்கறது, நாவல் படிக்கிறதுலாம் ரொம்ப புடிக்கும். எனக்கு சாண்டில்யன் நாவல் favorite. 2 years ஆஹ் இந்த page ல இருக்கேன்.

THANKS FOR SRI MAM

Yennakaga thread open panni thanthathuku……

லாஸ்ட் year "தவத்தின் வரமாய் " னு ஒரு ஸ்டோரி ஆரம்புச்சேன். சரிவர அதை முடிக்க முடில இப்போ continue பண்ணிட்டு இருக்கேன்.
என்னோட ஸ்டோரிக்கு உங்க ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
 
fathima nuhasa

Congrats mam all the bst 4 ur stry
 
Top