All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Madhu Malar

Well-known member
sis neengalum unga story ya...sms site la pootunga....engalukum patika vaaipu kidikume
Dear Mahe thank you for your lovely comment...enakum kadhai ezhutha aasa than pa. But irunthalum time schedule ah neraya commitments pa..athu mattumalla next higher study um Panna poren..so therila epdinu..apdiyum Nan story ezhuthunaalum anthantha time la upload Panna mudiyumanu therila pa.. Ungala wait Panna vachi yematha manasu illama..pakalam kadavul enaku vaaipu thantha namma mam website la than kandipa ezhuthuven dear...once again thank you pa.😍mahe intha name enaku romba pidichiruku pa...
 
Bavithira

Member
அனைவருக்கும் வணக்கம்..
I am bavithira from nagercoil.
Lives in Bangalore. Completed my ME computer science and working as a software engineer.
I am the mother of two boy kids. I love reading.
I have introduced myself in novels world in my college days.
Started to read ramani mam novels. Without having food, i used to read the novels.
Whenever i feel stessed, i will read the novels. I like to read all author novels.
Esoecially sri mam novels, thamarai, ammu yoga,pommu, deepaswii,etc..

Sorry if i missed anyone's name.

Novels are my energy booster ..
My day starts with novels and end with reading only.

Happy to have you as my friends.
Please join me in your group.
நன்றி.
அன்புடன்,
பவித்ரா.
 
Reshu mahe

Active member
Dear Mahe thank you for your lovely comment...enakum kadhai ezhutha aasa than pa. But irunthalum time schedule ah neraya commitments pa..athu mattumalla next higher study um Panna poren..so therila epdinu..apdiyum Nan story ezhuthunaalum anthantha time la upload Panna mudiyumanu therila pa.. Ungala wait Panna vachi yematha manasu illama..pakalam kadavul enaku vaaipu thantha namma mam website la than kandipa ezhuthuven dear...once again thank you pa.😍mahe intha name enaku romba pidichiruku pa...
mahe is my mom's name......... neenga free anone try pannunga ....future concentrate pannunga..rendum ore time la balance pannadrathu kashtam...all the best for ur future dear{story start panna sollunga}
 
Deepika Vijayakanth

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri mam
நான் ஆறு வயதில் இருந்தே புத்தக பைத்தியம்......
சிறுவர் மலர் தொட்டு சாண்டில்யன் நாவல் கல்கி நாவல் தொடர்ந்து க்ரைம் நாவல் வரை தேடி தேடி படித்து குடும்ப நாவல்களை தொடர்ந்தேன்....
இன்னும் பைத்தியம் தெளியவில்லை..இப்போது புதிய ஆர்வம்... நான் கதை எழுத ஆசை படுகிறேன் ..உதவி செய்வீர்களா....
நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன்...
தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை...
அற்புதமான கணவர்.... அழகு தேவதையாய் இரு வயதில் மகள்...
குற்றம் குறை தேடாத புகுந்த வீடு...‌
மனம் கொள்ளா மகிழ்ச்சி....‌
என்னால் நன்றாகவே கதை எழுத முடியும் என நினைக்கிறேன்...
தயவு செய்து உதவுங்கள்
 
prathumasarayu

New member
ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்களை பற்றிய சிறு சுயவிவரம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... ஶ்ரீகலா நாவல்ஸ் குழுமத்தில் நீங்களும் ஒருவர் என்கிற எண்ணத்தை இங்கே விதையுங்கள்... நிச்சயம் நம் நட்பு சிறு செடியாகி, மரமாகி, பூத்து குலுங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Hai.
I am working in central govt dept. I like RC mam novel. Also like romantic heros 😍😍
 
Mafasa

New member
ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்களை பற்றிய சிறு சுயவிவரம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... ஶ்ரீகலா நாவல்ஸ் குழுமத்தில் நீங்களும் ஒருவர் என்கிற எண்ணத்தை இங்கே விதையுங்கள்... நிச்சயம் நம் நட்பு சிறு செடியாகி, மரமாகி, பூத்து குலுங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Hai sri ka
I'm mafasa
From Sri Lanka
Ippothaiku I'm a VIP
 
Top