All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Diya deepa

New member
This is a good way Sasi to introduce ourselves.

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

படிக்க தெரிந்த வயது முதலே ஆர்வத்துடன் எண்ணிலடங்கா கதைகளையும், நாவல்களையும் படித்து
களித்த நான் முதன் முறை ஒரு நாவல் எழுதலாம் என்று முயற்சிக்க, என்னுடைய "காதலா? கர்வமா?" நாவலின் வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியில் மற்றுமொரு படைப்புடன் உங்கள் முன் வந்துவிட்டேன்...

என்னுடைய முதல் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களையும், வாசகர்களையும் நான் என்னுடைய இரண்டாவது நாவலான மலரினும் மெல்லியவளால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அஞ்சி, குழம்பி, தத்தளித்துப் போயிருந்த என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க செய்துவிட்டார்கள் எனது வாசக நண்பர்கள்...

மேலும் மேலும் என்னுடைய எழுத்துக்களால் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

Name: JB
Residence: Florida
Completed Novels: காதலா? கர்வமா?
On Going Novel: மலரினும் மெல்லியவள்!
Next: கடவுளுக்கு தான் வெளிச்சம் (இது நாவலின் பெயரல்ல... என் மனசாட்சியின் குரல் ஹி ஹி)


பிடிச்சது மெலோடியஸ் பாடல்கள் கேட்பது... பாட்டு இல்லைன்னா நான் இல்லை.
அப்புறம் பெயிண்டிங்.
சமைப்பது, பிள்ளைங்களை பார்த்துக் கொள்வது - சைடுல
இப்போ புது அட்வெண்ட்சர் நாவல் எழுதுவது...

இதுக்கு மேல என்னைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. :)

ஜே.பி
Hi jb unga first novel link iruka inum ... Naa washikala pa inum🙁
 

Diya deepa

New member
Hi frds naa deepa 😊 from Sri Lanka..
Enaku novels washika romba pidikum...inga ulla novels elam semmaya iruku😘😘😘 I really like it... enaku wela wetti perusha illadha nala novels washikiradhu than my full time job🙈 and again hi to all🙋‍♀️
 

Samudhra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் சமுத்ரா...புது உறுப்பினர்... இந்த தளத்தில் சேர்ந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...இத்தனை வருடங்கள் வாசகியாக இருந்த நான் இப்போது எழுத்தாளராக உங்கள் முன் வந்திருக்கிறேன்... விரைவில் என் முதல் கதையோடு உங்களை சந்திக்கிறேன்
 
Top