All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hai srima one of favourite writer your novels are very nice super stories.
I want to know the writer Priyamanin novels are not seen this site recently if anyone knows pls tell me
Fb la அக்கௌன்ட் கிரியேட் பண்ணிட்டு நம்ம சைட் குரூப்ல ஜாய்ன் பண்ணுங்க.. நிறைய நாவல் குரூப் இருக்கு.. எல்லா குரூப்பிலும் உங்க கதையின் லிங்க்கை காப்பி பண்ணி ஷேர் பண்ணுங்க சிஸ்
ஹாய் மக்களே நான் லாவண்யா... கணினியுடன் காலத்தை போக்கும் மென்பொரியாலினி, அழகு கலை நிபுணர்....... 13 வயதில் தந்தை இழந்த துக்கம் தாங்க முடியாமல் புத்தகம் உடன் நேரம் செலவிட துவங்கி இன்று இதோ என் முதல் கதை பதிவு செய்ய வந்துவிட்டேன்......
ஹாய் மக்களே நான் லாவண்யா... கணினியுடன் காலத்தை போக்கும் மென்பொரியாலினி, அழகு கலை நிபுணர்....... 13 வயதில் தந்தை இழந்த துக்கம் தாங்க முடியாமல் புத்தகம் உடன் நேரம் செலவிட துவங்கி இன்று இதோ என் முதல் கதை பதிவு செய்ய வந்துவிட்டேன்......
நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய எனக்கு , இப்போது எழுதலாம் என்ற விபரீத ஆசை முளைத்திருக்கிறது. ஆதனால் என்னுடைய புதிய முயற்சியை இந்த தலத்தில் பதிவு செய்ய போறேன்.
தமிழ் படிக்க பிடித்தாலும் எழுதுவது கொஞ்சம் சிக்கல் தான் எனக்கு, நிறைய பிழைகள் வர வாய்ப்புஇருக்கு.அதை பொறுத்துக்கொண்டு எனது இந்த புதிய முயற்சிக்கு சப்போர்ட் பண்ணுங்க நட்புகளே.
Hi. என் பெயர் sivagnanalakshmi வீட்டில் தான் வெளியில் வேலை செய்யவில்லை. கதை பிடிக்கும் என்பதால் ஆன்லைனில் தேடிய போது இந்த தளத்தை பார்த்து வந்துவிட்டேன் ரசிக்க. முன்னாடி ஓரு அக்கௌன்ட் இருந்தது. புதுபோன் பையன் வாங்கி கொடுத்து இருக்கிறான் அதில் பழைய அக்கௌன்ட் தெரியாததால் இந்த அக்கௌன்ட் பையன் open செய்து கொடுத்து உள்ளான். திரும்பவும் தளத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
Hi என் பெயர் அஜிதா. நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றேன். நான் சிறு வயதிலிருந்தே கதை படித்து வருகிறேன். எனது பொழுதுபோக்கு கதை படிப்பது மற்றும் பாடல்கள் கேட்பது. அதிக அளவில் கதை படிக்கிற அளவுக்கு என்னால் கருத்து சொல்ல முடியாது. Sorry. என் எண்ணத்தின் அளவிற்கு என்னால் எழுத முடியாது.
வணக்கம்
நான் உங்கள் நாகா, பிரதிலிபி எழுத்தாளர், நான் ஒரு எழுத்தாளர், நான் 8 நாவல்கள் எழுதி இருக்கிறேன், அதில் இரண்டு வெப்சைட் மூலம் புத்தகம் போட்டுள்ளேன்.
பிரதிலிபி தாண்டி வெளிதளத்தில் எழுத வேண்டும் என்ற ஆசை, எனது எழுத்து அடுத்த கட்டமாக செல்ல வேண்டி , இங்கு வந்துஉள்ளேன், பொம்மு நாவல்கள் தளத்திலும் எழுதுறேன்.
எனது கதைகள் காதல், சமூகம் என இரண்டும் கலந்த கலையாக தான் இருக்கும், நீங்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன்
என்னை ஊக்கப்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு உங்களுடைய வெற்றி பயணத்தில் கூட்டி சொல்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களை பற்றிய சிறு சுயவிவரம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... ஶ்ரீகலா நாவல்ஸ் குழுமத்தில் நீங்களும் ஒருவர் என்கிற எண்ணத்தை இங்கே விதையுங்கள்... நிச்சயம் நம் நட்பு சிறு செடியாகி, மரமாகி, பூத்து குலுங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நன்றி மக்களே...
அனைவருக்கும் வணக்கம்,
என் பெயர் வெண்ணிலா ஶ்ரீதர்.
பிறந்தது வசிப்பது அனைத்தும் தலைநகர் சென்னையில்.
எதிலும் என்னை மறந்து ஈடுபட எப்போதும் எனக்கு ஓர் தனிபிரியம். அப்படிதான் பாட்டு கேட்பது கருத்துள்ள பழைய படங்களை பார்ப்பது என என்னை நானே ழுழ்கடித்து கொள்வேன். அதேபோல் மற்றவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவை செய்து தந்து அவர் முகத்தில் சந்தோசத்தை பார்க்க பிடிக்கும்.
அப்படி ஒரு நாள் நான் ஒரு கதை எழுத தொடங்கி அதை என் அன்னையிடம் காண்பித்த போது அவர் கண்ணில் தெரிந்த பெருமிதம் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. அது மட்டுமில்லாமல் என்னுடைய பதினேழு வயதிலிருந்து கதை உருவாக்கும் என் ஆர்வமும் இப்பக்கத்தை நாட வைத்துள்ளது.
சில கதைகளை எழுதி முடித்து எங்கே எப்படி அதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்வது என்று தெரியாத தவிப்போடு தான் இப்பக்கத்தில் பதிந்திருக்கிறேன்.
நல்ல கருத்துள்ள கதைகளையும் நெஞ்சில் குடிகொள்ளும் கதாபாத்திரங்களையும் கொடுக்க விரும்புகிறேன் உங்களின் ஒருவராக என்னை ஆதரியுங்கள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.