All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi sisy..welcome to the siteஇப்படி தான் இருக்கும் அவங்க profile ah click paninaa...athula start converstion குடுத்து ungalin விருப்பத்தை koorungal✍..all the best sisy❤
Hi sisy..welcome to the siteView attachment 21720இப்படி தான் இருக்கும் அவங்க profile ah click paninaa...athula start converstion குடுத்து ungalin விருப்பத்தை koorungal✍..all the best sisy❤
என் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் கொங்குமண்டலத்தை சேர்ந்தவள் என் பெயர் கோமதிசுப்பரமணியம் நான் ஒரு குடும்பத்தலைவி
எனக்கு கதைகள் என்றால் ரொம்ப புடிக்கும் இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளும் அருமை சகோ
என் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் கொங்குமண்டலத்தை சேர்ந்தவள் என் பெயர் கோமதிசுப்பரமணியம் நான் ஒரு குடும்பத்தலைவி
எனக்கு கதைகள் என்றால் ரொம்ப புடிக்கும் இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளும் அருமை சகோ
நான் சரண்யா கீதா. இப்போ தான் II b.ed(maths) படிச்சிட்டு இருக்கேன். எனக்கு எழுதுவது என்பது மிகவும் பிடித்தது.. இந்த எழுத்து உலகில் உங்கள் அனைவரோடு பயணிக்க ஆசைபடுகிறேன்.. என் மனதில் தோன்றும் கதை கருவிற்கு உயிர் கொடுத்து உங்கள் முன் நடமாட விடுறேன்.. படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் கூறவும்..
Hai srima one of favourite writer your novels are very nice super stories.
I want to know the writer Priyamanin novels are not seen this site recently if anyone knows pls tell me
கதை படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு நாளா கதைய அனுபவச்சி படிச்சிட்டு மட்டும் இருந்தேன்.
நானும் ஒரு சைலன்ட் ரீடர் தான் நான் இருக்கிற இடம் டவர் இல்லாத இடம். கொஞ்சம் கிராமப்புறம். அதனால எந்த ஸ்டோரி க்கும் கமெண்ட் மற்றும் லைக் பண்ணது கிடையாது.
எனக்கும் கதை எழுதணும்னு ஆசை உண்டு. டவர் பிராப்ளம் பிரச்சினை. எப்படி போஸ்ட் போடுறது என்று யோசித்து இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன்.
இப்போ ஒரு எண்ணம் முயற்சி பண்ணாம, ஏன் வரலனு இருக்கனும். ட்ரை பண்ணி பார்க்கலாமேனு. தமில் நாவல் ரைடர்ஸ் காலடி எடுத்து வச்சிருக்கேன்.
நானும் ஒரு எழுத்தாளர் ஆவேனானு தெரியாது. ஆனா அதுக்காக கண்டிப்பா முயற்சி பன்னுவேன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.