All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஹாய் நட்புகளே🤗
நான் சாஹி👶குட்டி பாப்பா🙈நமக்கு கதைலாம் எழுதி பழக்கம் இல்லைங்க(future la oru vela eludhalam😎.) ஆனா படிக்க சொன்னா சோறு ,தண்ணி சகூட வேண்டாம் நா ஒரு தீவீர வாசகி😇 நமக்கு புடிச்சது என்னனா 3வேலை சோறு,10 மணி நேரம் தூக்கம்+1.5 GP net pack kungoo perusalam onnum illainga🤣music rombaa rombaa pudikum🎧 novel padukirathu music ah vida rombaa pudikum👼 கடைசியாக-உங்களின்் குடும்பத்தில் என்னையும் ஒரு உருப்பினர சேத்துக்கோங்க (idhu request illa order uhh🤣)
இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
உங்கள் நான்......🙈
நன்றி🙏 வணக்கம்♥
 
Shalini M

Bronze Winner

Welcome sis 💐
 
Priya Venkat

Well-known member
ஹாய் சகோஸ்
என்னோட பெயர் சக்தி பிரியா, எனக்கு நாவல்ஸ் படிக்கிறது ரொம்ப பிடிக்கும் இப்போ கொஞ்ச நாட்களா நான் எழுதவும் ரொம்ப பிடிச்சிருக்கு அதுனால நாவல் எழுத அரம்பிச்சிருக்கேன். நான் பிறந்தது வலந்தது எல்லாமே சென்னை தான். என்னோட பிரெண்ட் ஒருதங்க இந்த வெப்சைட் பத்தி சொன்னங்க அதான் அடுத்த முயற்ச்சியா இந்த தளத்தில் கதைகளை எழுதலாம்னு இருக்கேன்.
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai.. this is deiyamma... Im new to this site as a member. I wish to write novel here.but i dnt know how to do. Pls any1 guide me to writ my novel in this website
 
Ayeshanifa_Azar

Active member
Hi .Assalamu Alaikum..Its Me Ayeshanifa_Azar....here i proudly saying that i am a book worm and i am suffered frpm book alcoholism...here I would like to thank all the writers who made my teenage more fantasy and very special thanks to Srikala mam (Mam your words are always close to my heart and they are my happy pills nd i really love yu mam) Keep Rocking mam and stay blessed....Enakum ungala maari story eludhanumnu aasa.....unga alavuku ilainalum enoda stylea na indha fantasy world la shine pananumnu aasa.... Is there any way to shine Mam....????
 
Vaalaikum salam(varah....)
Welcome sis💐💐💐💐💐
Ur really wanted 😍😍😍😍😍 I'm eagerly waiting to read ur stories😇
 
Top