All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Bavithira

Member
இத்தளத்தில் இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது வணக்கம்🤗🤗🤗...
Me👇
நிவிராம்
BE (ECE) 2018 Batch☺
Palani.
Single😎
நான் நாவல் படிக்கத் தொடங்கிய காலத்தில் இந்த தளம் இல்லை. அன்று நாவல் படிக்க புத்தகம் தான் வேண்டும். இல்லையா நான் எனக்கு வேண்டியதைத் தேட பல தளத்தில் போராட வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. பலருக்கு உலகமே இத்தளம் எனும் அளவு ஆவதற்கு ஸ்ரீ மேம் தான் 🙏. நான் நாவல் படிக்க நண்பர்களுக்குப் பகிரும் முதல் தளம் இதுவே. ஸ்ரீகலா மேம், சீத்தாலக்ஷ்மி மேம், நிவேதா ஜெயநந்தன் மேம், ஷென்பா மேம், விஜி பிரபு மேம், பெமிலா ஜான்சன் மேம் என அனைவரின் அனைத்து நாவல்களையும் விடிய விடிய படிக்கும் பிரியை. மன்னிக்கவும் இதில் பல ஆசிரியர்கள் குறிப்பிடப் படவில்லை🙏🙏🙏...
அப்படி இருக்க... விழிப்புணர்விற்காக நாவல் எழுதத் தொடங்கிய நான் தற்பொழுது காதல் களத்தில் நாவல் எழுதிக் கொண்டு இருக்கின்றேன்... 2வது நாவல்..."மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!😉"
நிறைய ரொமான்ஸ் இருக்குன்னு என்ன தப்பா
நினச்சிடாதீங்க... எனக்கு நாவல் மூலம் மட்டுமே அனுபவம்😉 நிஜத்தில ஐயம் குட் அண்டு க்யூட் கேர்ள்😜(இது சத்தியமான உண்மை🤗... சூடம் அடிச்சிக் கூட சத்தியம் பன்ற😆)

எனக்கே சந்தேகம்... கிட்டத்தட்ட... 6 வருடம் சைலன்ட் ரீடர் ஆ இருந்த நான் எப்படி இப்படி ஆனேன் அப்படினு😁... (17 வயசுல இருந்து நாவல் படிக்குறேன்னு சொல்ல வறேன்🤗)

எனது நாவலைப் படித்து உங்களின் பொன்னான கருத்துக்களால் என்னை அன்பு மழையில் நனைவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்😘😘😘

நன்றி🤗
வணக்கம்🙏
❤❤❤❤❤❤❤
Superb... I have completed my engineering in Dindigul only...
 
ப்ரியசகி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் வணக்கமுங்கோ.... நான் கோயமுத்தூர் ங்கோ.... என் பெயர் ப்ரியசகி ங்கோ.....
என்னோட 14ஆவது வயசுல இருந்து நாவல் படிக்க ஆரம்பிச்சேனுங்க.... பாடபுத்தகம் படிச்சு முடிச்சுட்டா உடனே நாவல் புத்தகத்தை எடுத்திருவேனுங்க... அப்புறம்
கவிதை எனக்கு புடிக்குமுங்கோ.... ஆனா எழுத முயற்சி பண்ணதில்லீங்கோ.... ஒரு தடவை எனக்கு கவிதை எழுதி தர சொல்லி ஒரு ரெண்டு மூணு பேர் கிட்ட கேட்டேனுங்க நீயே எழுதும் ஒருத்தங்க சொல்லிப்போட்டாங்க.... இன்னொருத்தர் கண்டுக்கவே இல்லீங்கோ.... அதான் அப்போ முடிவு பண்ணேணுங்க நாம ஏன் இன்னொருத்தர் கிட்ட கெஞ்சனும் ஏன் நம்மனால முடியாதா அப்படின்னு யோசித்து எழுத ஆரம்பிச்சுனேங்க..... இப்போ கடந்த இரண்டு மாதமாக தான் எழுதுறேனுங்க.... வெற்றிகரமாக 500 கவிதைகள்? எழுதிட்டேனுங்க...... அதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு வந்து இருக்கேனுங்க..... இங்கே பதிவு பண்ணலாம்னு இருக்கேனுங்க... படித்துவிட்டு உங்களோட ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.... உங்க ஆதரவு கிடைக்கும்னு நம்பி தான் வந்திருக்கேன். அப்புறம் எனக்கு friendship ரொம்ப பிடிக்கும்.... so unga kuda ellam frnds aganum aasai .... unga team la nanum puthusa Sera vanthurukenga serthupengala?
 
Last edited:

வணக்கமுங்கோ வாங்ககோ!!♥♥♥♥♥♥
 
ப்ரியசகி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புகளே🤗
நான் சாஹி👶குட்டி பாப்பா🙈நமக்கு கதைலாம் எழுதி பழக்கம் இல்லைங்க(future la oru vela eludhalam😎.) ஆனா படிக்க சொன்னா சோறு ,தண்ணி சகூட வேண்டாம் நா ஒரு தீவீர வாசகி😇 நமக்கு புடிச்சது என்னனா 3வேலை சோறு,10 மணி நேரம் தூக்கம்+1.5 GP net pack kungoo perusalam onnum illainga🤣music rombaa rombaa pudikum🎧 novel padukirathu music ah vida rombaa pudikum👼 கடைசியாக-உங்களின்் குடும்பத்தில் என்னையும் ஒரு உருப்பினர சேத்துக்கோங்க (idhu request illa order uhh🤣)
இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
உங்கள் நான்......🙈
நன்றி🙏 வணக்கம்♥
My Dear Jerry .... Nan Vanthuten da
 
suganthi jawahar

Well-known member
எல்லாருக்கும் வணக்கமுங்கோ.... நான் கோயமுத்தூர் ங்கோ.... என் பெயர் ப்ரியசகி ங்கோ.....
என்னோட 14ஆவது வயசுல இருந்து நாவல் படிக்க ஆரம்பிச்சேனுங்க.... பாடபுத்தகம் படிச்சு முடிச்சுட்டா உடனே நாவல் புத்தகத்தை எடுத்திருவேனுங்க... அப்புறம்
கவிதை எனக்கு புடிக்குமுங்கோ.... ஆனா எழுத முயற்சி பண்ணதில்லீங்கோ.... ஒரு தடவை எனக்கு கவிதை எழுதி தர சொல்லி ஒரு ரெண்டு மூணு பேர் கிட்ட கேட்டேனுங்க நீயே எழுதும் ஒருத்தங்க சொல்லிப்போட்டாங்க.... இன்னொருத்தர் கண்டுக்கவே இல்லீங்கோ.... அதான் அப்போ முடிவு பண்ணேணுங்க நாம ஏன் இன்னொருத்தர் கிட்ட கெஞ்சனும் ஏன் நம்மனால முடியாதா அப்படின்னு யோசித்து எழுத ஆரம்பிச்சுனேங்க..... இப்போ கடந்த இரண்டு மாதமாக தான் எழுதுறேனுங்க.... வெற்றிகரமாக 500 கவிதைகள்? எழுதிட்டேனுங்க...... அதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு வந்து இருக்கேனுங்க..... இங்கே பதிவு பண்ணலாம்னு இருக்கேனுங்க... படித்துவிட்டு உங்களோட ஆதரவையும் பொன்னான கருத்துக்களையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.... உங்க ஆதரவு கிடைக்கும்னு நம்பி தான் வந்திருக்கேன். அப்புறம் எனக்கு friendship ரொம்ப பிடிக்கும்.... so unga kuda ellam frnds aganum aasai .... unga team la nanum puthusa Sera vanthurukenga serthupengala?
Sema introduction nunga ammuni😜👍
 
marry

Bronze Winner
எந்த competition கேக்குறீங்க தல...🤔🤔
அடிபாவி நாலு மாசம் முன்னாடி கேட்ட கேள்விக்கு இப்போ போய் டவுட் கேட்குற🙄🙄🙄🙄
அது சங்கமம் நாவல் போட்டி..
ஜனனி நவீன் வின் பண்ணாங்கல அது😝😝😝😝
 
Top