All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டா..
நன்றி நன்றி..
சர்ப்ரைஸா... 😆😆😆😆😆😆😆.. ம்.. காலைல வாங்க.. ஒரு குட்டி கதை போட்டு வைக்க்றேன்💝💝💝👍👍👍👍👍
வந்துட்டேன் அக்காஆஆஆ.... எங்கே கதை
 

தாமரை

தாமரை
#குட்டிக்கதை

தன் வீட்டின் மாடியில் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்தவளின்.. மனதில் அவளவனின் ஈர நினைவுகள்.. பல மாதங்களாக.. முத்த நீரூற்றி.. அணைப்புக் கணகணப்பூட்டி வளர்த்த காதல்..


"பல மாதங்கள் பொறுத்தவள் சில நாட்கள் பொறுத்துக் கொள்." என்று விட்டு போனவனின் குரல் கேட்காமல்.. காதுகளே வெறுமையாய் இருக்கும் உணர்வு..

தடதடவென கேட்ட காலடி ஓசையில்.. தனது தம்பியாய் இருக்கும் என சோம்பலாய்த் திரும்பியவளின் விழிகள் விரிந்தன.

அவன்... கண் சிமிட்டினாள்.. அவனே தான்.. இறுக மூடித் திறந்தாள்.. அவனே தான்..

ஏனிப்படி இருக்கிறான்.. தலையும் கோலமுமாய்.. அழுக்கு ஆடையுடன்.. சோர்ந்த முகத்துடன்.. அவளறிந்த அவன் இப்படி இல்லை .. சுற்றுமுற்றும் பார்த்தவள்.. வேகமாய் நெருங்கினாள்..


" ஒரு ஃபோன் பண்ணல.. நேர்ல வந்து குதிக்கிற.. லூசா நீ.. அதும் இங்கே.. எங்க வீட்ல யாரும் பார்த்தா... கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. " என்று படபடத்தவளை ஒரு கை உயர்த்தி தடை செய்ய...

"என்னாச்சு.. உங்க வீட்ல ஏதும் பிரச்சனையா.."

என்றவளை தலையசைத்து நிறுத்தியவன், "அதெல்லாம் ஒன்னுமில்ல.. எல்லோருக்கும் சம்மதம் தான்..... சீக்கிரமே.. என் ஃபேமிலியோட வந்திடுவேன்.. உங்க வீட்ல யாரும் ஏதும் சொன்னா.. தூக்கிட்டு போய்னாலும்.." என்றவனிற்கு மூச்சு வாங்கியது..

வேகமாக நெருங்கியவளை.. அவன் தடுக்க முயன்றும் முடியாமல்... தாவியிருந்தவள்.. வழக்கமாக அவன் கேட்டாலும் தராததை.. தானே.. வள்ளியாக மாறி வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹே விடுடி.." என்ற இதழ்கள் ஒலி எழுப்ப வழியின்றி அடைபட்டன.

விரிந்த அவனின் விழிகளில்.. நிச்சயமாக பரவசம் இல்லை.. அவசரமாக விலக்கித் தள்ளியவன்.. தலையைப் பற்றிக் கொண்டு.. "அடிங்.". என்றவன்.. "முதல்ல போய் வாயைக் கழுவு.. மவுத் வாஷ்.. ஆன்டிசெப்டிக் சோப் எதனாச்சும்.."
என்று பதற..

"ம்... ப்ளீச்சிங் பவுடர்.. டெட்டாலை விட்டுட்டுயே.."
எனவும்..

"ம் ம்.. அதச் செய் முதல்ல.. என்னைக் காணாம.. என் மெஸேஜ் இல்லாம ஏதும் தப்பா நினைச்சு கஷ்டப்படுவியேன்னு வந்தேன்..என்னடி.. நீ " என்றவன்.. தலை கோதி ... தவிப்பாய் வானை வெறித்தவன்.. திரும்பி..
பரிதாபமாய் சொன்னான்..

"எனக்கு.. கோவிட் பாஸிட்டிவ்.. ஐஸோலேஷன்ல இருந்து தப்பிச்சு வந்தேன்.. உன் கிட்ட லவ் மேட்டர் ஓகே ஆனதைச் சொல்ல..."

😶😶😶😶😶

#stay_home
#social_distance
#no_kiss

@Ammubharathi போட்டுட்டேன்.. இதெல்லாம் ஒரு கதையான்னனு காறி துப்புதல் தடை செய்யப் படுகிறது.. கொரோனா பயம்..உங்களது தலையில் லேசாக வலிக்காமல் தட்டிக் கொள்ளவும்...😜😜😜😜😜😜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#குட்டிக்கதை

தன் வீட்டின் மாடியில் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்தவளின்.. மனதில் அவளவனின் ஈர நினைவுகள்.. பல மாதங்களாக.. முத்த நீரூற்றி.. அணைப்புக் கணகணப்பூட்டி வளர்த்த காதல்..


"பல மாதங்கள் பொறுத்தவள் சில நாட்கள் பொறுத்துக் கொள்." என்று விட்டு போனவன்.. குரல் கேட்காமல்.. காதுகளே வெறுமையாய் இருக்கும் உணர்வு..

தடதடவென கேட்ட காலடி ஓசையில்.. தம்பியாய் இருக்கும் என சோம்பலாய்த் திரும்பியவளின் விழிகள்.. விரிந்தன..

அவன்... கண் சிமிட்டினாள்.. அவனே தான்.. இறுக மூடித் திறந்தாள்.. அவனே தான்..

ஏனிப்படி இருக்கிறான்.. தலையும் கோலமுமாய்.. அழுக்கு ஆடையுடன்.. சோர்ந்த முகத்துடன்.. அவளறிந்த அவன் இப்படி இல்லை .. சுற்றுமுற்றும் பார்த்தவள்.. வேகமாய் நெருங்கினாள்..


" ஒரு ஃபோன் பண்ணல.. நேர்ல வந்து குதிக்கிற.. லூசா நீ.. அதும் இங்கே.. எங்க வீட்ல யாரும் பார்த்தா... கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. " என்று படபடத்ததவளை ஒரு கை உயர்த்தி தடை செய்ய...

"என்னாச்சு.. உங்க வீட்ல ஏதும் பிரச்சனையா.."

என்றவளை தலையசைத்து நிறுத்தியவன்.." அதெல்லாம் ஒன்னுமில்ல.. எல்லோருக்கும்..... சீக்கிரமே.. என் ஃபேமிலியோட வந்திடுவேன்.. யாரும் ஏதும் சொன்னா.. தூக்கிட்டு போய்னாலும்.." என்றவனிற்கு மூச்சு வாங்கியது..

வேகமாக நெருங்கியவளை.. அவன் தடுக்க முயன்றும் முடியாமல் தாவியிருந்தவள்.. வழக்கமாக அவன் எப்போதும் கேட்டும் தராததை.. தானே.. வள்ளியாக மாறி வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்..

"ஹே விடுடி.." என்ற இதழ்கள் ஒலி எழுப்ப வழியின்றி அடைபட்டன.

விரிந்த விழிகளில்.. நிச்சயமாக பரவசம் இல்லை.. அவசரமாக விலக்கித் தள்ளியவன்.. தலையைப் பற்றிக் கொண்டு.. "அடிங்.". என்றவன்.. "முதல்ல போய் வாயைக் கழுவு.. மவுத் வாஷ்..ஆன்டிசெப்டிக் சோப் எதனாச்சும்.."

என்று பதற..

"ம் ப்ளீச்சிங் பவுடர்.. டெட்டாலை விட்டுட்டுயே.."
எனவும்.. "ம் ம்.. அதச் செய் முதல்ல.. என்னைக் காணாம.. என் மெஸேஜ் இல்லாம ஏதும் தப்பா நினைச்சு கஷ்டப்படுவியேன்னு வந்தேன்..என்னடி.. நீ " என்றவன்.. தலை கோதி ...தவிப்பாய் வானை வெறித்தவன்.. திரும்பி..

பரிதாபமாய் சொன்னான்.. "எனக்கு.. கோவிட் பாஸிட்டிவ்.. ஐஸோலேஷன்ல இருந்து தப்பிச்சு வந்தேன்..உன் கிட்ட லவ் மேட்டர் ஓகே ஆனதைச் சொல்ல..." 😶😶😶😶😶

#stay_home
#social_distance
#no_kiss

@Ammubharathi போட்டுட்டேன்.. இதெல்லாம் ஒரு கதையான்னனு காறி துப்புதல் தடை செய்யப் படுகிறது.. கொரோனா பயம்.. தலையில் லேசாக வலிக்காமல் தட்டிக் கொள்ளவும்...😜😜😜😜😜😜
ஹா ஹா ஹா என்னமோ எதோனு படிச்சா கடைசியில இப்படி ஒரு கிளைமாக்ஸ் எதிர்பார்க்கல😺😺😺😺😺😺தாமரை அக்கா......இப்போ அவளுக்கும் பரவிஇருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔முதலில் என்னையெல்லாம் மதிச்சு கதை பதிந்தமைக்கு நன்றி தாமரை அக்கா....😘😘😘😘😘😘😘😘😘😘😘கதை செம்ம.....நீங்களே அடிக்க பெர்மிஷன் கொடுத்தது நால இரண்டு கொட்டு ஓகேவா😺😺😺😺...
நீங்கள் கதையில் சொன்னதுபோலதான ஒரு பையன் தப்பிச்சு வந்து கல்யாணமே பன்னீட்டான்...........
#யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்
#நன்றி மிக்க நன்றி
#ஸ்டே சேவ்
#ஸ்டே ஹோம்
#லப்யூஊஊஊ💓
 
Top