All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா.. நன்றி ஷாலினி மா😅😅😅😅... அம்முக்குட்டி கேட்டாளேன்னு... சும்மா காமெடியா எழுதினேன்.. நீங்க ரசிப்பது உண்மையா சந்தோஷமா இருக்கு🙈💓🙈💓🙈💓
😻😻😻😍😍😍தாமரை அக்கா.....சீக்கிரமா வாங்க....த்ரெட் ஹைலைட் பாத்தாளே செம்ம ஹாப்பி ஆகிறுது😍😍😍.....தொலைந்து போக ஆவலாக இருக்கோம் சீக்கிரமா வாங்க.........
#லவ்
#மிஸ்யூயூ
#வெய்டிங்😍😍😍😍
 

தாமரை

தாமரை
😻😻😻😍😍😍தாமரை அக்கா.....சீக்கிரமா வாங்க....த்ரெட் ஹைலைட் பாத்தாளே செம்ம ஹாப்பி ஆகிறுது😍😍😍.....தொலைந்து போக ஆவலாக இருக்கோம் சீக்கிரமா வாங்க.........
#லவ்
#மிஸ்யூயூ
#வெய்டிங்😍😍😍😍
😘😘😘💪💝💪💝💪💝 வர்றேன்டா.. லவ் யூஊஊஊ லாட்ஸ் பேபி😍😍😍😍🌹🌹🌹🌹🌹
 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளே.. எனது.. இரண்டாவது கதையான.. உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.. த்ரெட்டை.. ஆக்டிவேட் செய்திருக்கிறேன்..

சங்ககாலமும்.. நிகழ் காலமும்.. ஒரே கதையில்.. முன்ஜென்ம காதலர்கள் இன்று.. சந்தித்தால்......என்னாகும்... சேர்வார்களா.. பழைய ஞாபகங்கள் திரும்புமா.... என்ற பல சுவாரஸ்யங்களுடன்... திருப்பங்களும்.. காதலும்... கூடிய கதை.. படித்து மகிழுங்கள்..
 

Pushpaprathap

Well-known member
ஹாய் ஜீன் மா.. இது காமெடி குட்டிக் கதைதான்.. 😆😆😆😆😆

காதலுக்கு கண்ணில்லை.. கொரானாவும் இல்லையாம் அது புது பழமொழியாம்.. @Pushpaprathap சொல்லிருக்காங்க😎😎😁😁😁😁😁😁😁
தாமரைமா போங்க நேக்கு வெக்கம் கம்மிங்😂😂
 

Ramyasridhar

Bronze Winner
ஹா.. ரம்யாமா..எப்படி இருக்கீங்க😍😍😍😍 மிஸ் யூ லாட்...
இது கதையா.. அது சும்மா ஜாலியா..
ஹி ஹி சிரிப்புக் கதையா தான் எழுதினேன் ..

அதுக்கும் கருத்துப் பகிர்வா🌹🌹🌹🌹🌹 நன்றி...💝💖💝💖
நன்றாக இருக்கிறேன் தாமரை மா.... நீங்க எப்படி இருக்கீங்க? மிஸ் யூ டூ தாமரை மா 😍😍😍 சிரிப்பு கதையிலும் சிந்தனை ஒளிந்திருக்கிறது தாமரை மா....... உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் 😍😍😍
 
Top