All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
ஹா ஹா ஹா என்னமோ எதோனு படிச்சா கடைசியில இப்படி ஒரு கிளைமாக்ஸ் எதிர்பார்க்கல😺😺😺😺😺😺தாமரை அக்கா......இப்போ அவளுக்கும் பரவிஇருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔முதலில் என்னையெல்லாம் மதிச்சு கதை பதிந்தமைக்கு நன்றி தாமரை அக்கா....😘😘😘😘😘😘😘😘😘😘😘கதை செம்ம.....நீங்களே அடிக்க பெர்மிஷன் கொடுத்தது நால இரண்டு கொட்டு ஓகேவா😺😺😺😺...
நீங்கள் கதையில் சொன்னதுபோலதான ஒரு பையன் தப்பிச்சு வந்து கல்யாணமே பன்னீட்டான்...........
#யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்
#நன்றி மிக்க நன்றி
#ஸ்டே சேவ்
#ஸ்டே ஹோம்
#லப்யூஊஊஊ💓
ஹா ஹா நிசம்மாவாடா.. கல்யாணமா😅😅😅😅😅😅.

கதை யோசிச்சா இப்படித்தா யோசனைகள் போகுதுன்னு சொல்ல வந்தேன்.... பின்னே எங்கே எழுத..ம்.. இதுவும் கடக்கனும்..

கடந்திடலாம்💪😁
லவ்வு யூ டூஊஊஊ பேபி💓💓💓🌹🌹🌹🌹
 

Jeen

Well-known member
ஐயோ தாமரைக்கா இப்ப அவளுக்கும் பரவியிருக்குமே😄😄. குட்டி story அதில ஒரு ரொமேன்ஸ். எனக்கு வாசித்தவுடன் சிரிப்புத்தான் வந்ததது.
 

தாமரை

தாமரை
ஐயோ தாமரைக்கா இப்ப அவளுக்கும் பரவியிருக்குமே😄😄. குட்டி story அதில ஒரு ரொமேன்ஸ். எனக்கு வாசித்தவுடன் சிரிப்புத்தான் வந்ததது.
ஹாய் ஜீன் மா.. இது காமெடி குட்டிக் கதைதான்.. 😆😆😆😆😆

காதலுக்கு கண்ணில்லை.. கொரானாவும் இல்லையாம் அது புது பழமொழியாம்.. @Pushpaprathap சொல்லிருக்காங்க😎😎😁😁😁😁😁😁😁
 

Ramyasridhar

Bronze Winner
நான் ஒரு எண்ண போக்கில் கதையை படித்தேன், ஆனால் முடிக்கும் போது சிரித்து விட்டேன் தாமரை மா. தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை, அருமை.
 

தாமரை

தாமரை
நான் ஒரு எண்ண போக்கில் கதையை படித்தேன், ஆனால் முடிக்கும் போது சிரித்து விட்டேன் தாமரை மா. தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை, அருமை.
ஹா.. ரம்யாமா..எப்படி இருக்கீங்க😍😍😍😍 மிஸ் யூ லாட்...
இது கதையா.. அது சும்மா ஜாலியா..
ஹி ஹி சிரிப்புக் கதையா தான் எழுதினேன் ..

அதுக்கும் கருத்துப் பகிர்வா🌹🌹🌹🌹🌹 நன்றி...💝💖💝💖
 

தாமரை

தாமரை
தாமரை அக்கா செம்ம ஸ்டோரி....💓💓💓💓. இந்த் situation ku apt ah இருக்கு🤣🤣🤣🤣🤣

ஆஹா.. நன்றி ஷாலினி மா😅😅😅😅... அம்முக்குட்டி கேட்டாளேன்னு... சும்மா காமெடியா எழுதினேன்.. நீங்க ரசிப்பது உண்மையா சந்தோஷமா இருக்கு🙈💓🙈💓🙈💓
 

தாமரை

தாமரை
Wow ma yappede unkalala matum than ippede mudum pa.but Nan rompa enjoy panenan ma.supperrrr pa.take care ma
நன்றி ரெஜி மா😍💖😍💖😍💖😍.. ஹி ஹி.சும்மா எழுதினேன்..மா.. அடுத்த ஸ்டோரிக்கு யோசித்தா.. மூளை வேலையே பாக்கலை.. அம்முக்குட்டி கேட்டான்னு பத்து நிமிஷத்தில எழுதிப் போட்டேன.. நீங்க ரசிப்பது சந்தோஷம்.🌹🌹🌹🌹🌹.

ஆமா மா பத்திரமா.. வீட்டுக்குள்ளேயே இருக்கோம்..

நீங்களும்.. சந்தோஷமா..ஆரோக்கியமா இருக்கனும்..💖💝😍💖💝😍
 
Top