All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Hi thamarai,
Am new to this site.I badly want to read ur novels.but all ur stories are removed.Is there any way that I can read digitally like kindle.If so,please let us know
ஹாய் ருத்ரா மேம்..😍😍😍🙏🙏🙏🙏.feeling very happy to know that you want to read my novels..

நான் நான்கு கதைகள் முடித்திருக்கிறேன். முதல் இரு கதைகளும்.. பப்ளிகேஷன் வசம் ☺☺☺☺. எனவே இப்போது கிண்டிலில் போட இயலாது.. புத்தகமாக வெளிவந்த கதை " உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.." இரு வாரங்கள் கழித்து போடலாம் என்று இருக்கிறேன.. அப்போது உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்.. மா.

மூன்றாவது கதை ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்.. லிங்க் ஆக்டிவாக தான் இருக்கிறது..
 
தாமரை

தாமரை
தாமரைமா புது கதை எழுத idea எதுவும் இல்லையா..
எழுத ஆரம்பிச்சேன் @Jeen மா.. ஒரு பாராக்கு மேல எழுத தோனலை😅😅😅😅

இந்தக் கதை முழுதா எழுதி முடிச்சுட்டுத்தா போட ஆரம்பிக்கனும்னு வைராக்யம் வேற வச்சுட்டேன்.. ஜூன்ல போடறதா ப்ளான்☺☺☺☺☺☺ அதுக்குள்ள எழுதி
முடிச்சிடுவேன்💓💓💓💓💪💪💪💪💪. எனவே நானும் உங்களையெல்லாம்.. புதிய கதையுடன் சந்திக்கும் நாளை எண்ணி ஆவலாக இருக்கிறேன்..

நீங்க எப்படி இருக்கீங்க..?. டேக் கேர். ஸ்டே ஹோம்.. ஸ்டே ஸேஃப்💖💖💖💖💖
 
Jeen

Well-known member

நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.எங்கள் நாட்டு அரசாங்கம் கடும் சட்டத்தை அமுல்படுத்திருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.எங்களைஅக்கரையோடு விசாரித்ததற்காக நன்றி.😊😊
 
தாமரை

தாமரை
நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.எங்கள் நாட்டு அரசாங்கம் கடும் சட்டத்தை அமுல்படுத்திருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.எங்களைஅக்கரையோடு விசாரித்ததற்காக நன்றி.😊😊
சந்தோஷமா இருக்கிறது மா.. மக்களும் புரிந்து ஒத்துழைக்கனும்.. இறைசக்தி அனைவரையும் காக்கட்டும்
 
தாமரை

தாமரை
புதிய கதை எப்போது வரும் சிஸ்.
எழுதி முடிச்சுட்டு வர்றதா ப்ளான் தமிழ் மா.. இப்போ அசாதாரணமான சூழல்.. இப்போதான் செட்டில் ஆகுது வீடு.. இனிதான் எழுதனும்.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன்😍😍😍😍😍. என் எழுத்துக்களை தேடியமைக்கு நன்றி 😍🙏🙏🙏🙏🙏
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ........
தாமரை எதாச்சும் சர்ப்ரைஸ் உண்டா.....😺😺🙈
இன்பம் பொங்கட்டும்😍😍😍
மகிழ்ச்சி கூடட்டும்😻😻💓💓
 
தாமரை

தாமரை
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ........
தாமரை எதாச்சும் சர்ப்ரைஸ் உண்டா.....😺😺🙈
இன்பம் பொங்கட்டும்😍😍😍
மகிழ்ச்சி கூடட்டும்😻😻💓💓
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டா..
நன்றி நன்றி..
சர்ப்ரைஸா... 😆😆😆😆😆😆😆.. ம்.. காலைல வாங்க.. ஒரு குட்டி கதை போட்டு வைக்க்றேன்💝💝💝👍👍👍👍👍
 
Top