தாமரை
தாமரை
ஹி ஹி.. எனக்கு.. மெயின் கதை படிக்கறது.. உங்க எல்லோரோட ஜாலியா இருக்கது தான்.. மத்த எதானாலும் சைடுக்கா தான்.கதை எடிட்டிங்க தான மெயினா நடக்கனும்...ஆனா அது சைடுல நடக்குது....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹி ஹி.. எனக்கு.. மெயின் கதை படிக்கறது.. உங்க எல்லோரோட ஜாலியா இருக்கது தான்.. மத்த எதானாலும் சைடுக்கா தான்.கதை எடிட்டிங்க தான மெயினா நடக்கனும்...ஆனா அது சைடுல நடக்குது....
பண்ணிட்டேன்...☺Edit option வரமாட்டேங்குதே...ஓகே விடுமா... இனி கவனமா பாத்துக்கலாம்...
என் குருநாதி குருநாதி தான்... லவ் யூ லாட்ஸ் புனிதா மா. லீவு சம்மர் ஹாலிடேஸ் எல்லாம் சேர்த்துடீங்க தானேநான் எப்ப சொன்னேன்
நீங்க சொன்னதை வழி மொழிஞ்சேன்
அவுகளுக்கு குடுத்த லீவு முடியட்டும், பேசிக்கலாம்ன்னு சொன்னேன்..
அம்புட்டுதேன்
நிச்சயமா மா.. நீங்க என் முதல் கதை மட்டும்தான் படிக்கலை தோனுது.. அதை புக் வந்து மூன்று மாதம் கழித்து..சைட்ல.. அமேஸான்ல போடலாம்.. நான் சைட்ல போடும் போது.. உங்களை மென்ஷன் ப்ண்ணி கூப்பிடுறேன்ஸ்ரீ mam கதைப்புத்தகங்களை தவிர (அதுவும் ஒரு சில புத்தகங்கள் தான்) மற்ற புதிய எழுத்தாளர்களின் கதை புத்தகங்ளை நம் நாட்டில் வாங்கிறதற்கு இல்லையே (colombo srilanka)அதனால் புத்தகம் வெளிவந்த பின் கொஞ்ச நாள் கழித்து ரீரன் பன்னுங்க.....
சம்மர் ஹாலிடேஸ் வேணும் குருநாதிமுதல்ல சொன்ன திட்டத்தையே அமல்படுத்துவோம்
எபிலாக் போட்டதிலிருந்து சரியா ரெண்டு மாசம் லீவு..
அது முடியட்டும் கச்சேரி வெச்சுக்கலாம்
வாவ்.. எம்மேல இரக்கப்பட இரண்டு பேர்.. லவ் யூ சம்யூ மாNa enga vidhya ma round kattuna.nenga ellarum katringa paavam avanga
ஹா ஹா.. ஆங்கிலம் என்னனாலும் வேற்று மொழி.. ஹிந்தி இந்திய மொழி.. அதைவிட வேகமா நமக்கு புரிந்துக்க முடியும் வாசூமா.. என்னை நம்புங்க.20 varusham english padichaen.....
Thanglishae thathuvam kuthal....ithuthala 3 varushathula hindiyaaaaa
வித்யாமாSamyuma rendu vaartha ketadhukku ippadi thamarai ma va round kattureengale... Idhu dhan sambandhi amma getha
நானும் உங்களுக்கு பக்கம் திருப்பூர்தான் அக்கோய்....நம்ம நெருங்கிட்டோம்நம்ம கோவை ஆளா சம்யூமா... மீ அப்பா ஊரு கோவை....அம்மா ஊரு அவிநாசி....என்னவர் ஊரும் அவிநாசி