All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
அட போங்கம்மா யாரு நாங்க ரவுண்டு கட்டறமா.இனி அந்தம்மா வந்து அப்பறாணியாட்ட ஒரு லுக்கு விட்டு அடிக்கும் பாருங்க ஓர் பல்டி...அதுல நா இரண்டு பேரும் காணாம போயிருவம்
உண்மைக்கு பவரு அதிகம் சம்பந்தி☺☺☺☺☺☺☺☺☺☺
 

தாமரை

தாமரை
எஸ்ஸு😉😉😌😌🥳🥳🥳🥳🏃🏼‍♀️🏃🏼‍♀️

(பி.கு - நான் சம்பந்தி இல்ல..
ஒன்லி குருநாதி😌😌..
அதான் அடிக்கடி வீசுற நாயகி மா புயல்ல இருந்து அவுகளை தடுத்து காப்பாத்திட்டிருக்கேன்🥳
இப்பக்கூட ஒன் மந்த் காப்பாத்தி விட்டிருக்கேன் ஆனா பாருங்க வந்து என்னையும் நாயகிமாவோட சேர்த்து ஏதாச்சும் பேசி வைப்பாங்க🙊🙊🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️)
குருநாதிஇஇஇஇ நீங்களே இப்படி சொல்லலாமா..😥😥😥😥😥😥😥😥.. முதல்ல சொன்னது சரி.. நாலஞ்சு சம்பந்தி வச்சவனெல்லா நல்லாருக்கா.. ஒரே ஒரு சம்பந்தி வச்சுட்டு நா படற பாடு...
அய்யய்யய்யய்யயோ😷😷😷😷 . (அந்த... ஒன் மந்த்... அது... அது... நாலு மாசம் தானே நா ஜாமீன் வாங்கி வச்சுருந்தேன்🤔🤔🤔🤔😥😥😥)
 

Puneet

Bronze Winner
குருநாதிஇஇஇஇ நீங்களே இப்படி சொல்லலாமா..😥😥😥😥😥😥😥😥.. முதல்ல சொன்னது சரி.. நாலஞ்சு சம்பந்தி வச்சவனெல்லா நல்லாருக்கா.. ஒரே ஒரு சம்பந்தி வச்சுட்டு நா படற பாடு...
அய்யய்யய்யய்யயோ😷😷😷😷 . (அந்த... ஒன் மந்த்... அது... அது... நாலு மாசம் தானே நா ஜாமீன் வாங்கி வச்சுருந்தேன்🤔🤔🤔🤔😥😥😥)
:smiley48:
 

Jeen

Well-known member
நிச்சயமா மா.. நீங்க என் முதல் கதை மட்டும்தான் படிக்கலை தோனுது.. அதை புக் வந்து மூன்று மாதம் கழித்து..சைட்ல.. அமேஸான்ல போடலாம்.. நான் சைட்ல போடும் போது.. உங்களை மென்ஷன் ப்ண்ணி கூப்பிடுறேன்😍😍😍😍💝💝💝💝💝💝
ஆம் முதல் கதை தான் படிக்கவில்லலை.நன்றி☺☺
 

தாமரை

தாமரை
சிங்கப்பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥
Happy women's day friends 🔥
மகளிர் தின நல்வாழ்த்துகள்💐💐😍💝🥳🥳🥳🥳View attachment 12569
மகளிர் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
அன்பான பாசமான உற்சாகமான வாழ்த்துகள்.

இதனை துணை கொண்டு எந்நாளும் நம் நாளாய் தொடர்ந்து நடப்போம்.. தோழமைகளே.

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
Top