All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Hi thamarai ma, Is there any possible to new story r rerun story?😊😊😊
இல்லை மேரி மா.. புதுக்கதை இன்னும் ஆரம்பிக்கல.. பழையது.. பப்ளிகேஷன் கொடுத்தாச்சு.. ஸோ சைட்ல போட முடியாது ☺☺☺☺☺☺

புதுக்கதைதான் வேகமா எழுதனும்😅😥😅😥😅😥😅😥 ப்ரே பண்ணிக்கோங்க.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ💝🙏🙈💝🙏🙈
 

marry

Bronze Winner
இல்லை மேரி மா.. புதுக்கதை இன்னும் ஆரம்பிககலை.. பழையது.. பப்ளிகேஷன் கொடுத்தாச்சு.. ஸோ சைட்ல போட முடியாது ☺☺☺☺☺☺

புதுக்கதைதான் வேகமா எழுதனும்😅😥😅😥😅😥😅😥 ப்ரே பண்ணிக்கோங்க.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ💝🙏🙈💝🙏🙈
அம்மா😂😂😂
இதுக்காக ப்ரே பண்ணவா? ஐயோடா😍😍😍😍
நீங்க நெனச்சா முடியாதா.....
அம்மு கேட்டோன இன்ஸ்டன்டா கொரோனா கதை குடுத்தவங்களாச்சே நீங்க....:smiley12:smiley12:smiley12
So கதையா கொடுத்து எங்களை ஆசிர்வதியுங்கோ🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
அம்மா😂😂😂
இதுக்காக ப்ரே பண்ணவா? ஐயோடா😍😍😍😍
நீங்க நெனச்சா முடியாதா.....
அம்மு கேட்டோன இன்ஸ்டன்டா கொரோனா கதை குடுத்தவங்களாச்சே நீங்க....:smiley12:smiley12:smiley12
So கதையா கொடுத்து எங்களை ஆசிர்வதியுங்கோ🙏🙏🙏🙏
உண்மையா.. 100% மனசால நினைக்கிறேன் மேரி மா.. வரலையே.. வாட் டு டூ😅😅😅😅😅😅..

வந்தவுடன் இங்கே தான் ஓஓஓஓஓடி வருவேன்..💖💖💖💪💪💪💪
 
Top