All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Priyasaravanan

Bronze Winner
தெய்வத்தை மனுசன் சோதிக்க முடியுமா😅😅😅😅😅😅
. முடியுதே.. நடக்குதே..

என் அன்பு தெய்வ.. நெஞ்சங்களுக்கு வணக்கம்.
'உ' போட்டு நாலு லைன் எழுதினேன்.. அதுக்குள்ள என் எடிட்டர் ஃப்ரெண்ட்.. இதை சரி பாருங்கன்னு கொடுத்திட்டாங்க..😥😥😥😥. நாலு நாளா.. சேதி என்ன வனக்கிளியே ஃபைனல் எடிட்டிங்.. ஓடிட்டு இருந்திச்சு. ஜனவரி 7ககுள் டெட் லைன்.
என் ஃபோன் வேற பெரிய ஃபைல் பாத்தா.. சுத்தி சுத்தி வந்தீக ன்னு பாட ஆரம்பிச்சுரும். அதொட போராடி சரி பண்ணி பப்ளிகேஷன்ஸ்க்கு அனுப்பினா.... சில கரெக்ஷன்ஸ்.. 😨😨😨😨..
என் குருநாதி சொன்னாற் போல.. என் சம்பந்தியம்மா திட்றாப் போல.. சாகிற நேரத்தில சங்கரா பாடியே பழகிருச்சு..😅😅😅😅.. எனவே அதையும்்...

இதோட...


. " எஸ் எம் எஸ் வாரியர்ஸ்..016.."😅😅😅😅😅😅 வேற..



நம்ம போராட்டம் இத்தோட முடியல..
நாளைக்கு புக் ஃபேர் .. பஞ்சு முட்டாய் புதுச் சேலை💖💖💖.. ஷாம்பூக் குளியல்.🛀🛀🚿🚿. 💝💝💝மேக்கப் அயிட்டம்😋😋😋..
அதிகமில்ல.. மருதாணி.. ரோஸ் பகுடர்..அதுதான்😆😆😆😆😆
எல்லாம் ரெடி.. .

ஸோ.. வான்கதிர் இன்று போட்டால் உண்டு தெய்வமே..💖💝💖💝💖💝💖💝 இல்லைன்னா.. திங்கள் இரவு தான். 🙏🙏🙏🙏🙏🙏🙏..


கொஞ்ச 💪💪💪💪💪👊👊👊👊👊நினைக்கிறவங்க..ஸ்ஸ்ஸ்.. திட்றவங்க.. கோப எமோஜியாஆஆஆ அமுக்கி ஒரு சின்னக் குழந்தைய(எட்டு கழுத வயசெல்லாம் கணக்கில எடுக்க கூடாது)..😇😇😇😇 பயமுறுத்தாம....
லேசா குணம்மா வாயில ரெண்டு வார்த்தை மட்டும் சொல்லிட்டு... காத்திருப்பீங்களா.. ப்ளீஸ்💓💓💓💓💓💓💓
We are waiting akka.......eagerly waiting for tomorrow meeting 😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
எஸ்ஸே சூப்பர்😤😤😤😤.... தாமரை அக்காஆஆஆஆஆ...... எதிர்பாத்ததுதான்.......தலைவர கண்ணுல அவ்ளோ சீக்கிரம் காட்ட மாட்டீங்களே நீங்க......ஆல் த பெஸ்ட் அக்கா .....பப்ளிகேஷன் வேலைகளுக்கு💕😻😍😘😘 ஆவலுடன் வெய்டிங்ங்💕💕💕தலைவர பாக்க💕
:smiley15::smiley18:m

நன்றிடா பேபி.. ஹி ஹி வந்திடுறேன் அடுத்த யூடி உங்களுக்கு மிக பிடிக்கும்☺☺☺.. 😍😍💝💝.
 

தாமரை

தாமரை
அன்புத் தோழமைகளுக்கு,

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க..🌞 விழிகள் அன்பால் பொங்க..🌞 இதழ்களில் சிரிப்பு பொங்க..🌞 வீடுகள் நல்உறவால் பொங்க..🌞 வாழ்வு வெற்றிகளால் பொங்க.. 🌞எண்ணங்களில் நல்லவை பொங்க..🌞

இனிய பொங்கல் விழாக் கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள்..🎉🎊


நன்றியும் மகிழ்ச்சியும் பகிரும் சிறப்பான நாட்கள்.. மனம் நிறைவில் நிறையட்டும்...🌄🌅🌇

🌸🌺🌻🌼🌷🌿🍀🌾🍇🍈🍋🍍🍎🍏🍐🍑🍒🍓🍅🍆🌽🌶🍄
 

தாமரை

தாமரை
வான்கதிர் எழுதிக் கொண்டேஏஏஏஏ இருக்கிறேன். பெரிய யூடியா வருது😶😶. இன்று விழா வேலைகளோடு "தர்பார்" வேறு😅😅😅😅. இரவு போட்ருவேன்னு நினைக்கிறேன்.
 

sriseetha

Active member
வான்கதிர் எழுதிக் கொண்டேஏஏஏஏ இருக்கிறேன். பெரிய யூடியா வருது😶😶. இன்று விழா வேலைகளோடு "தர்பார்" வேறு😅😅😅😅. இரவு போட்ருவேன்னு நினைக்கிறேன்.


@தாமரை மா, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... :)
கதிர் வரது இருக்கட்டும், உங்க ஸ்டைலில் "தர்பார்" எப்படினு ஒரு review ப்ளீஸ் (பிகில்கு ஒரு வுடலின் குடுத்தமாரி) :D
அப்புறம் எங்க எங்கள் பொங்கல் பரிசு ??? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top