All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பான தோழமைகளே.. எங்கள் குடும்பப் பெரியவர், என் பெரிய மாமனார்(82 வயது) நேற்று தெய்வமாகிவிட்டார்.

மூன்று நாட்களுக்கு அது தொடர்பான சடங்குகள் உள்ளதால் நான் திங்கள் or செவ்வாய் அன்று தரும் யூடி தர முடியுமா தெரியவில்லை.


சிறிது காத்திருக்க நேரலாம்.. சிரமத்திற்கு மன்னிக்கவும்.🙏🙏🙏🙏🙏🙏 முடிந்த அளவு விரைவில் அடுத்த யூடியுடன் வருகிறேன்..
அக்கா டேக் கேர்.....எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு நீங்களும் ஓய்வு எடுத்துட்டு பொறுமையா யூடி தாங்க அக்கா.....நாங்கள் காத்திருக்கிறோம்.....டேக் கேர் அக்கா...💖
 

தாமரை

தாமரை
அக்கா டேக் கேர்.....எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு நீங்களும் ஓய்வு எடுத்துட்டு பொறுமையா யூடி தாங்க அக்கா.....நாங்கள் காத்திருக்கிறோம்.....டேக் கேர் அக்கா...💖
Hey its okay maa take your own time
Hai Sis take kar
நன்றி டியர்ஸ்☺☺🙏🙏
 

Priyasaravanan

Bronze Winner
அன்பான தோழமைகளே.. எங்கள் குடும்பப் பெரியவர், என் பெரிய மாமனார்(82 வயது) நேற்று தெய்வமாகிவிட்டார்.

மூன்று நாட்களுக்கு அது தொடர்பான சடங்குகள் உள்ளதால் நான் திங்கள் or செவ்வாய் அன்று தரும் யூடி தர முடியுமா தெரியவில்லை.


சிறிது காத்திருக்க நேரலாம்.. சிரமத்திற்கு மன்னிக்கவும்.🙏🙏🙏🙏🙏🙏 முடிந்த அளவு விரைவில் அடுத்த யூடியுடன் வருகிறேன்..
Akka neenga porumaiyaa vaanga......
 

Ramyasridhar

Bronze Winner
தாமரை மா நீங்கள் எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு வாருங்கள். போதிய காலம் எடுத்துக்கொண்டு பொறுமையாகவே யூடி தாருங்கள். நாங்கள் காத்திருப்போம். இதற்கு பதில் கூட நீங்கள் போட வேண்டாம்.உங்கள் கவனத்தை அங்கு செலுத்துங்கள், நாங்கள் புரிந்துகொள்வோம்.
 

தாமரை

தாமரை
new-years-day-2020-6753651837108248-m.png

இனிய தோழமைகளுக்கு..

2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..💖💝💖💝💖💝💖💝

புதுசு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் தானே.. புதிய நாள்.. புதிய வருடம்.. புதிய நம்பிக்கைகள் ஆசைகளின் விளைநிலமாய்..

இறையருளின் கதிரொளியில்..

தோழமை,உறவுகளின் அன்பின் மழையில்..

ஆசைகள் கனவுகள் நனவாகி மலராய் கனியாய் செழிக்கட்டும்..
வாழ்த்துகள் தோழமைகளே...
flowers.gif


தாமரை🌸🌸🌸
 
Top