All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
Thamarai akka congrats 💐💐💐💐💐😍😍😍😍.......unnai mattum uyir thoda anumathippen book aaa vanthatharkku ennoda vazhthukkal💐💐💐💐💐💐........raja jayavarman chandravathani 😍😍😍😍😍jaivarman mathivathani 😍😍😍😍😍endrum marakka mudiyaathu......azhagaana kathai enga manasa kavarntha kathai ...........
ப்ரியா மா.. நன்றிகள் டா.. வான்கதிர்17 யூடி போட்டுட்டு .. அந்த சந்தோஷத்தை உங்களுடன்.. நம் கதை திரியில் பகிர்நது கொள்ள நினைத்தேன்.. நீங்க.. முந்திட்டீங்க😍😍😍😍😘😘😘😘😘😘😘..

ஆமா டா.. ஜெய்.. மதி.. சிம்மன்.. வதனா.. என்றுமே மறக்க முடியாதவங்க😇😇😇😇😇💭💫💭💫💭💫💭
 

தாமரை

தாமரை
வாழ்த்துகள் தாமரைமா 🤩🤩🥳🥳

ஜெய் & சிம்முவை திரும்ப சந்திக்கப்போறதை நெனச்சி மீ ஹேப்பி😍😍😍😍
:smiley26::smiley26::smiley26:
வாழ்த்துகள் தாமரை மா...💐💐💐
Vazhthukal thamaraima....ungal ezhuthukal menmaelum valarnthu ezhuthulagil thaniyaanathoru idam pidikka iravanidam vaenduhiraen🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹
என்னுடனேயே பயணித்த தோழமைகள் @Puneet @Samvaithi007 . என் எழுத்தின் உந்து சக்தின்னே சொல்லலாம்.. இந்த புத்தகத்தில் உங்க பங்களிப்பும் இருக்கு..லவ்வர்ஸ்😍😍😍😘😘😘😘😘😘😘..
ஆமா புனிதாமா.. சிம்முக்கு சில சீன்ஸ் சேர்த்துருக்கேன். படிச்சு சொல்லனும் எப்படி இருக்குன்னு💖💖💖💖💖💖

@Pushpaprathap சைலண்ட் ரீடரா இருந்து. இன்பாக்ஸில் உங்க அன்பை கருத்துக்களை சொல்லி பெரிய சந்தோஷம் கொடுத்தீங்க.. மிக்க நன்றி புஷ்பா மா.. லவ் யூ.11335
 

Samvaithi007

Bronze Winner
என்னுடனேயே பயணித்த தோழமைகள் @Puneet @Samvaithi007 . என் எழுத்தின் உந்து சக்தின்னே சொல்லலாம்.. இந்த புத்தகத்தில் உங்க பங்களிப்பும் இருக்கு..லவ்வர்ஸ்😍😍😍😘😘😘😘😘😘😘..
ஆமா புனிதாமா.. சிம்முக்கு சில சீன்ஸ் சேர்த்துருக்கேன். படிச்சு சொல்லனும் எப்படி இருக்குன்னு💖💖💖💖💖💖

@Pushpaprathap சைலண்ட் ரீடரா இருந்து. இன்பாக்ஸில் உங்க அன்பை கருத்துக்களை சொல்லி பெரிய சந்தோஷம் கொடுத்தீங்க.. மிக்க நன்றி புஷ்பா மா.. லவ் யூ.View attachment 11335:smile1::smile1::smile1::smiley16::smiley39::smiley38::smiley38::smiley38:
 

Puneet

Bronze Winner
என்னுடனேயே பயணித்த தோழமைகள் @Puneet @Samvaithi007 . என் எழுத்தின் உந்து சக்தின்னே சொல்லலாம்.. இந்த புத்தகத்தில் உங்க பங்களிப்பும் இருக்கு..லவ்வர்ஸ்😍😍😍😘😘😘😘😘😘😘..
ஆமா புனிதாமா.. சிம்முக்கு சில சீன்ஸ் சேர்த்துருக்கேன். படிச்சு சொல்லனும் எப்படி இருக்குன்னு💖💖💖💖💖💖

@Pushpaprathap சைலண்ட் ரீடரா இருந்து. இன்பாக்ஸில் உங்க அன்பை கருத்துக்களை சொல்லி பெரிய சந்தோஷம் கொடுத்தீங்க.. மிக்க நன்றி புஷ்பா மா.. லவ் யூ.View attachment 11335
சிம்மு'க்கா😍😍😍🥳🥳🥳🥳🥳
:smiley18::smiley18:
அப்பவே சந்திராவை விட கெத்தா இருந்தாரு எங்க தலைவரு 🤩🤩
இப்போ இன்னும் கெத்தா இருப்பாரே😍😍
நாங்க அவரை பாக்க ஆவலா வெய்ட்டிங் ன்னு சொல்லிருங்க🙈🙈

(என்ன ஒன்னு.. புக்கோட அட்டையில மட்டும் ஜெய் சிம்மு ரெண்டு பேருக்குமே இடம்விடாம வதனாம்பிகை ஆக்குப்பே பண்ணிட்டாங்க😓😓
அதை நெனச்சாத்தான் லைட்டா அழுகாச்சி கண்ணீர் வருது😪😪)
 
Last edited:
Top