தாமரை
தாமரை
ஹா ஹா. சொல்லிடலாம் புனிதாமாசிம்மு'க்கா
அப்பவே சந்திராவை விட கெத்தா இருந்தாரு எங்க தலைவரு
இப்போ இன்னும் கெத்தா இருப்பாரே
நாங்க அவரை பாக்க ஆவலா வெய்ட்டிங் ன்னு சொல்லிருங்க
(என்ன ஒன்னு.. புக்கோட அட்டையில மட்டும் ஜெய் சிம்மு ரெண்டு பேருக்குமே இடம்விடாம வதனாம்பிகை ஆக்குப்பே பண்ணிட்டாங்க
அதை நெனச்சாத்தான் லைட்டா அழுகாச்சி கண்ணீர் வருது)
சிம்முவ நாம ஒரு விதமா கற்பனை பண்ணிருப்போம். அந்த முகம் நிஜமா கிடைப்பது.. கடினம்.. அதான்.. .கை மட்டும் வதனாக்கும் முதுகு மட்டுமே காட்டியாச்சு.. முகம் நம் கற்பனை முகம் தான்.
நம் கற்பனைய குலைக்கலன்னு சந்தோஷம் தான் படனும்..