All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Priyasaravanan

Bronze Winner
View attachment 11463

இனிய தோழமைகளுக்கு..

2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..💖💝💖💝💖💝💖💝

புதுசு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் தானே.. புதிய நாள்.. புதிய வருடம்.. புதிய நம்பிக்கைகள் ஆசைகளின் விளைநிலமாய்..

இறையருளின் கதிரொளியில்..

தோழமை,உறவுகளின் அன்பின் மழையில்..

ஆசைகள் கனவுகள் நனவாகி மலராய் கனியாய் செழிக்கட்டும்..
வாழ்த்துகள் தோழமைகளே...
View attachment 11462


தாமரை🌸🌸🌸
Happy new year akka 💐💐💐💐😊😊😊😊
 

sriseetha

Active member
@தாமரை டியர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் இந்த SMS குழுமத்திற்க்கும் மற்றும் கதிர் ஆர்மிகும் அருள் ஆர்மிகும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2020 :love::love::love:
 

தாமரை

தாமரை
@தாமரை டியர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் இந்த SMS குழுமத்திற்க்கும் மற்றும் கதிர் ஆர்மிகும் அருள் ஆர்மிகும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2020 :love::love::love:
நன்றி சீதாமா 😍💝💖😍💝💖😍
 

தாமரை

தாமரை
11614

SMS Publications வெளியிடும் எனது முதல் நாவல்.

"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்" அறிமுகச் சலுகையாக.. அடக்க விலையில் இருந்து 30% தள்ளுபடி தருகிறார்கள்.

ஆர்டர் கொடுக்க..
Contact no : Porkodi - +91 97901 22588. வாட்ஸ் அப்பில் கூட தொடர்பு கொள்ளலாம்..

இந்தப் புத்தகத்தை வாங்க விரும்பிய வாசக அன்பர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..😍🙏😍🙏😍🙏😍
 

Shalini M

Bronze Winner
View attachment 11614

SMS Publications வெளியிடும் எனது முதல் நாவல்.

"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்" அறிமுகச் சலுகையாக.. அடக்க விலையில் இருந்து 30% தள்ளுபடி தருகிறார்கள்.

ஆர்டர் கொடுக்க..
Contact no : Porkodi - +91 97901 22588. வாட்ஸ் அப்பில் கூட தொடர்பு கொள்ளலாம்..

இந்தப் புத்தகத்தை வாங்க விரும்பிய வாசக அன்பர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..😍🙏😍🙏😍🙏😍
💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் சாகோ
 

தாமரை

தாமரை
தெய்வத்தை மனுசன் சோதிக்க முடியுமா😅😅😅😅😅😅
. முடியுதே.. நடக்குதே..

என் அன்பு தெய்வ.. நெஞ்சங்களுக்கு வணக்கம்.
'உ' போட்டு நாலு லைன் எழுதினேன்.. அதுக்குள்ள என் எடிட்டர் ஃப்ரெண்ட்.. இதை சரி பாருங்கன்னு கொடுத்திட்டாங்க..😥😥😥😥. நாலு நாளா.. சேதி என்ன வனக்கிளியே ஃபைனல் எடிட்டிங்.. ஓடிட்டு இருந்திச்சு. ஜனவரி 7ககுள் டெட் லைன்.
என் ஃபோன் வேற பெரிய ஃபைல் பாத்தா.. சுத்தி சுத்தி வந்தீக ன்னு பாட ஆரம்பிச்சுரும். அதொட போராடி சரி பண்ணி பப்ளிகேஷன்ஸ்க்கு அனுப்பினா.... சில கரெக்ஷன்ஸ்.. 😨😨😨😨..
என் குருநாதி சொன்னாற் போல.. என் சம்பந்தியம்மா திட்றாப் போல.. சாகிற நேரத்தில சங்கரா பாடியே பழகிருச்சு..😅😅😅😅.. எனவே அதையும்்...

இதோட...


. " எஸ் எம் எஸ் வாரியர்ஸ்..016.."😅😅😅😅😅😅 வேற..



நம்ம போராட்டம் இத்தோட முடியல..
நாளைக்கு புக் ஃபேர் .. பஞ்சு முட்டாய் புதுச் சேலை💖💖💖.. ஷாம்பூக் குளியல்.🛀🛀🚿🚿. 💝💝💝மேக்கப் அயிட்டம்😋😋😋..
அதிகமில்ல.. மருதாணி.. ரோஸ் பகுடர்..அதுதான்😆😆😆😆😆
எல்லாம் ரெடி.. .

ஸோ.. வான்கதிர் இன்று போட்டால் உண்டு தெய்வமே..💖💝💖💝💖💝💖💝 இல்லைன்னா.. திங்கள் இரவு தான். 🙏🙏🙏🙏🙏🙏🙏..


கொஞ்ச 💪💪💪💪💪👊👊👊👊👊நினைக்கிறவங்க..ஸ்ஸ்ஸ்.. திட்றவங்க.. கோப எமோஜியாஆஆஆ அமுக்கி ஒரு சின்னக் குழந்தைய(எட்டு கழுத வயசெல்லாம் கணக்கில எடுக்க கூடாது)..😇😇😇😇 பயமுறுத்தாம....
லேசா குணம்மா வாயில ரெண்டு வார்த்தை மட்டும் சொல்லிட்டு... காத்திருப்பீங்களா.. ப்ளீஸ்💓💓💓💓💓💓💓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்ஸே சூப்பர்😤😤😤😤.... தாமரை அக்காஆஆஆஆஆ...... எதிர்பாத்ததுதான்.......தலைவர கண்ணுல அவ்ளோ சீக்கிரம் காட்ட மாட்டீங்களே நீங்க......ஆல் த பெஸ்ட் அக்கா .....பப்ளிகேஷன் வேலைகளுக்கு💕😻😍😘😘 ஆவலுடன் வெய்டிங்ங்💕💕💕தலைவர பாக்க💕
 
Top