தாமரை
தாமரை
nandri vidhya maஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nandri vidhya maஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
nichyama varen.. vankadhir koduthuttu.. adutha velai adhan.. pongal parisu..hi hi.. ponga panai photo va seetha ma@தாமரை மா, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
கதிர் வரது இருக்கட்டும், உங்க ஸ்டைலில் "தர்பார்" எப்படினு ஒரு review ப்ளீஸ் (பிகில்கு ஒரு வுடலின் குடுத்தமாரி)
அப்புறம் எங்க எங்கள் பொங்கல் பரிசு ???
குசும்பு வழக்கமா போடுவீங்களே அந்த குளோப் ஜாமூன் அது எங்க ?nichyama varen.. vankadhir koduthuttu.. adutha velai adhan.. pongal parisu..hi hi.. ponga panai photo va seetha ma
குலாப் ஜாமூன் தீவாளி ஸ்பெஷல் சீதா மா....பெரியவர் தவறி முப்பது கூட ஆகாததால்.. பொங்கல் வெண்பொங்கல்.. தான்.. போட்டோ எடுக்கலை☺☺☺☺.. அதற்கு பதிலாக இன்று பண்ணிய வாழைப்பூ குழம்பு... வாழைப்பூ வடை... சாப்பிடுங்ககுசும்பு வழக்கமா போடுவீங்களே அந்த குளோப் ஜாமூன் அது எங்க ?
வேணும்னா இந்த வாட்டி பொங்க பானை போட்டோவ அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்....
Thamarai vazhapoo kozhampaகுலாப் ஜாமூன் தீவாளி ஸ்பெஷல் சீதா மா....பெரியவர் தவறி முப்பது கூட ஆகாததால்.. பொங்கல் வெண்பொங்கல்.. தான்.. போட்டோ எடுக்கலை☺☺☺☺.. அதற்கு பதிலாக இன்று பண்ணிய வாழைப்பூ குழம்பு... வாழைப்பூ வடை... சாப்பிடுங்க
View attachment 11710
ஆமா சம்யுக்தாமாThamarai vazhapoo kozhampa
ஓகே சீதாமாPadichiten tomorrow I;ll comment it sis
நாங்க கலாய்ச்ச காலமெல்லாம் காணாம போய்ருச்சி போலதெய்வத்தை மனுசன் சோதிக்க முடியுமா
. முடியுதே.. நடக்குதே..
என் அன்பு தெய்வ.. நெஞ்சங்களுக்கு வணக்கம்.
'உ' போட்டு நாலு லைன் எழுதினேன்.. அதுக்குள்ள என் எடிட்டர் ஃப்ரெண்ட்.. இதை சரி பாருங்கன்னு கொடுத்திட்டாங்க... நாலு நாளா.. சேதி என்ன வனக்கிளியே ஃபைனல் எடிட்டிங்.. ஓடிட்டு இருந்திச்சு. ஜனவரி 7ககுள் டெட் லைன்.
என் ஃபோன் வேற பெரிய ஃபைல் பாத்தா.. சுத்தி சுத்தி வந்தீக ன்னு பாட ஆரம்பிச்சுரும். அதொட போராடி சரி பண்ணி பப்ளிகேஷன்ஸ்க்கு அனுப்பினா.... சில கரெக்ஷன்ஸ்.. ..
என் குருநாதி சொன்னாற் போல.. என் சம்பந்தியம்மா திட்றாப் போல.. சாகிற நேரத்தில சங்கரா பாடியே பழகிருச்சு.... எனவே அதையும்்...
இதோட...
. " எஸ் எம் எஸ் வாரியர்ஸ்..016.." வேற..
நம்ம போராட்டம் இத்தோட முடியல..
நாளைக்கு புக் ஃபேர் .. பஞ்சு முட்டாய் புதுச் சேலை.. ஷாம்பூக் குளியல்.. மேக்கப் அயிட்டம்..
அதிகமில்ல.. மருதாணி.. ரோஸ் பகுடர்..அதுதான்
எல்லாம் ரெடி.. .
ஸோ.. வான்கதிர் இன்று போட்டால் உண்டு தெய்வமே.. இல்லைன்னா.. திங்கள் இரவு தான். ..
கொஞ்ச நினைக்கிறவங்க..ஸ்ஸ்ஸ்.. திட்றவங்க.. கோப எமோஜியாஆஆஆ அமுக்கி ஒரு சின்னக் குழந்தைய(எட்டு கழுத வயசெல்லாம் கணக்கில எடுக்க கூடாது).. பயமுறுத்தாம....
லேசா குணம்மா வாயில ரெண்டு வார்த்தை மட்டும் சொல்லிட்டு... காத்திருப்பீங்களா.. ப்ளீஸ்
குருநாதி என்னது.. நக்கலா.. அது என்னதுன்னு கூட எனக்குத் தெரியாதே.நாங்க கலாய்ச்ச காலமெல்லாம் காணாம போய்ருச்சி போல
அநியாயத்துக்கு வச்சு செஞ்சிருக்கிங்க
ஒருபுள்ள லீவ்ல போனது ஒரு குத்தமா..
நக்கலு போஸ்ட் போட்டு வச்சிருக்கீக
@Nayaki இதெல்லாம் என்னன்னு கேக்குறதில்லையா நீங்க
சம்மந்தின்னு சலுகையோ