தாமரை
தாமரை
@sriseetha seethamma.. கேட்டீங்க.. போட்டாச்சு
இந்த பொங்கல்.. நான் சொல்லிருந்தது போல.. வெண்பொங்கல்..& தர்பார் பொங்கல்..
பேட்ட ய விசிலடிச்சுப் பாத்த நா.. தர்பார சும்மா விடுவனா.. நானும் என பையனும் சேர்ந்து ஒரே சவுண்டுதா..
முருகதாஸ் படம் செம நேர்த்தியா இருக்கும். நாம எதிர்பாராத விதமா எல்லாம் கதை நகரும். திரைக்கதை தீப்பிடிச்சாப் போல சுறுசுறுனனு இருக்கும்.
தர்பார் அப்படித்தா.. முருகதாஸ் ஒரு ரஜினி ரசிகரா.. தலைவர ரசிச்சு ரசிச்சு அலங்காரம்ல இருந்து கேரக்டர்.. டயலாக்ஸ்.. மாஸ் ஃபைட் சீன்ஸ் வச்சு சும்மா பட்டைய கிளப்பிருக்கார். அத்தனைக்கும் நம்ம தலைவர்.. ஈடுகொடுத்து சூப்பர் ஸ்டார் னு நிரூபிச்சுட்டார். ரஜினிக்கு அப்புறம் மிக பிடித்து மகளா நடிச்ச பொண்ணு.. நிவேதா அப்பாவ கல்யாணம் பண்ண சொல்லும் அக்கறையும் நயன்தாரா கூட ஜோடி சேர்க்க படும் பாடும்.. அப்பா அப்பா ன்னு பாசத்தைக் கொட்டி.. இங்கே லேஸா வலிக்குதுப்பா ன்னு கண்ணீரோட சொல்லும் போது நம்மையும் அழ வச்சிடுது அந்த பேபி..
யோகி பாபு ரஜினி கூட இருக்கோம்னு சிறு பதட்டம் கூட இல்ல அவரை கலாய்க்கிறதும்.. பஞ்ச் டயலாக் பேசுறதும் செம..
பாட்டெல்லாம் மிக அழகா.. படத்தின் காட்சியோட சேர்ந்து.. கடந்து போறாப் போல வச்சிருக்கிறது.. அவ்ளோ அழகு.. புதிய முயற்சி..
பிடிக்காதது.. மெயின் வில்லனா வர்ற சுனில்ஷெட்டி.. குட்டிக் கண்ணில பரிதாபம் தான் தெரியுது.. மேக்கப் செய்த டெரர் லுக்க காப்பாத்தவே தெரியாம.. பரிதாபமா முழிச்சு அடிவாங்கி ஓஞ்சு போறார்.. அந்த க்ளைமேக்ஸ் சண்டையும் ரொம்ப போலித்தனமா.. இர்ரிட்டேட்டிங்கா இருந்தது..
சுனில் வந்ததுதமே கதை ஒரு ஓல்ட் ஸ்டெயிலுக்குள்ள போயிட்ட ஒரு ஃபீல்..
ரஜினி.. நிவேதா.. நயன்.. யோகிக்காக இரண்டு தடவை பாக்கலாம்.. அஃப்கோர்ஸ் தீயாஆஆஆ நகரும் முருக்ஸின் திரைக்கதைக்காகவும்..
தர்பார்... தனிக்காட்டு ராஜாங்கம்..(சன் டிவி ஸ்டெயில்..)