All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

sriseetha

Active member
அன்புத் தோழமைகளே..

வான்கதிர் 22 எழுதினேன்.. ஆனா.. த்ருப்தியாவே இல்லை.அதான் போஸ்ட் பண்ணலை டியர்ஸ். இன்று நாளைக்குள் போடுறேன்.

அடுத்து இன்னும் இரு யூடிஸ் வரும்..னு தோணுது. இரண்டு வாரங்களாகவே என் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம்.. ஹால் டிக்கெட்ஸ்.. மாடல் எக்ஸாம்ஸ்.. அப்படி இப்படின்னு ...முழுவதும் பிஸி . மனது ஒரு நிலைப்பட்டு எழுத முடியலை. அதான் இவ்ளோ தாமதம்.

மன்னிப்பு கேட்க கூட ஷையா ஃபீல் ஆகுது..

இந்த வாரம் தான் குடும்ப திருமண விழா வேறு..

பெரிய மனது பண்ணி எனக்கு டைம் கொடுங்க.. இன்று ஒரு யூடி கொடுத்திட்டு..
பத்து நாட்கள் கழித்து மொத்தமா கதை முழுவதும் இரண்டு யூடிஸ் கொடுக்கவா..😓😓😓😓😓..

அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு ரிலாக்ஸாக மிச்ச கதை யூடிஸுடன்.. வரவா.. ☺☺☺☺☺

நீங்க சொல்வது போல செய்கிறேன் தோழமைகளே.

----

லீவு க்ராண்ட்... :love::love::love:(y) டோட்டலா UD ஓட வாங்க... இப்போ போய் குடும்ப விழாவை சிறப்பிபீங்களாம்... :love::love::love::love:
இன்னும் கதிர் மைக்கை எப்படி எல்லாம் பயம்புறுதலானு நல்லா யோசிங்க... :smiley4::smiley4::smiley4:
இப்போ ஓடிப்போங்க... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
தாமரை

ஹா ஹா.. நன்றி நன்றி.. அப்படியே செய்து விடலாம சீதா மா😁😁😁😁😁
 
Ramyasridhar

Bronze Winner
அன்புத் தோழமைகளே..

வான்கதிர் 22 எழுதினேன்.. ஆனா.. த்ருப்தியாவே இல்லை.அதான் போஸ்ட் பண்ணலை டியர்ஸ். இன்று நாளைக்குள் போடுறேன்.

அடுத்து இன்னும் இரு யூடிஸ் வரும்..னு தோணுது. இரண்டு வாரங்களாகவே என் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம்.. ஹால் டிக்கெட்ஸ்.. மாடல் எக்ஸாம்ஸ்.. அப்படி இப்படின்னு ...முழுவதும் பிஸி . மனது ஒரு நிலைப்பட்டு எழுத முடியலை. அதான் இவ்ளோ தாமதம்.

மன்னிப்பு கேட்க கூட ஷையா ஃபீல் ஆகுது..

இந்த வாரம் தான் குடும்ப திருமண விழா வேறு..

பெரிய மனது பண்ணி எனக்கு டைம் கொடுங்க.. இன்று ஒரு யூடி கொடுத்திட்டு..
பத்து நாட்கள் கழித்து மொத்தமா கதை முழுவதும் இரண்டு யூடிஸ் கொடுக்கவா..😓😓😓😓😓..

அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு ரிலாக்ஸாக மிச்ச கதை யூடிஸுடன்.. வரவா.. ☺☺☺☺☺

நீங்க சொல்வது போல செய்கிறேன் தோழமைகளே.
தாமரை மா உங்கள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பொறுமையாக உங்கள் சூழலுக்கு ஏற்றவாறு பதிவிடுங்கள். காத்திருக்கிறேன்.
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புத் தோழமைகளே..

வான்கதிர் 22 எழுதினேன்.. ஆனா.. த்ருப்தியாவே இல்லை.அதான் போஸ்ட் பண்ணலை டியர்ஸ். இன்று நாளைக்குள் போடுறேன்.

அடுத்து இன்னும் இரு யூடிஸ் வரும்..னு தோணுது. இரண்டு வாரங்களாகவே என் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம்.. ஹால் டிக்கெட்ஸ்.. மாடல் எக்ஸாம்ஸ்.. அப்படி இப்படின்னு ...முழுவதும் பிஸி . மனது ஒரு நிலைப்பட்டு எழுத முடியலை. அதான் இவ்ளோ தாமதம்.

மன்னிப்பு கேட்க கூட ஷையா ஃபீல் ஆகுது..

இந்த வாரம் தான் குடும்ப திருமண விழா வேறு..

பெரிய மனது பண்ணி எனக்கு டைம் கொடுங்க.. இன்று ஒரு யூடி கொடுத்திட்டு..
பத்து நாட்கள் கழித்து மொத்தமா கதை முழுவதும் இரண்டு யூடிஸ் கொடுக்கவா..😓😓😓😓😓..

அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு ரிலாக்ஸாக மிச்ச கதை யூடிஸுடன்.. வரவா.. ☺☺☺☺☺

நீங்க சொல்வது போல செய்கிறேன் தோழமைகளே.
Akkaaaa finish all ur workssss.....Get relax.....Appuram ud kodunga💖💖💖
 
Top