All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Priyasaravanan

Bronze Winner
அன்பான தோழமைகளே..

ஒரு வழியாக எழுதி முடித்து விட்டேன்.. 'மொத்தமாக போட்டால்.. தாக்கம் குறைவாக இருக்கும்..' என்ற என் அன்பானவர்களின் கருத்தினை ஏற்று..

தினம் ஒன்றாகப் போடட்டுமா??.. நாளை காலை ஒன்று..
பிறகு திங்கள், செவ்வாய்..

சரிதானே...!!

(இன்றே போடலாமேன்னு ஜொள்ளாதீங்க டியர்ஸ்.. எழுத்துப் பிழை சரிபார்க்கனும்.. எடிட்டிங் பண்ணனும்... நாளை ஒரு சுற்றுலா நிகழ்ச்சி... அதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.. அதனால் தான்..🏳🏳🏳🏳)
Feb 15 sonna maathiri ud readyaaa super super waiting akka😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
மக்களைப் பேச விட்டா வேலைக்காகாதுன்னு சத்தமே இல்லாம யூடி குடுத்துட்டு ஓடியாச்சா🤭🤭🤭
ரைட்டு 🥳🥳🥳🥳
ஹி ஹி இல்ல புனிதா மா.. அது அது ( தலயச் சொறியறாப்பில எமோஜி கொடுங்க அட்மின்😤😤).. நிசம்மா நேரம் இல்ல கொஞ்சம் பிஸி..🏳🏳🏳🏳
 

தாமரை

தாமரை
Mam supero super interestinggg nxt epii yeppo poduvinga mam
இன்று இரவு கொடுக்கிறேன் மா💖💝💖💝💖💞💞💞.. சரிபார்த்துக் கொண்டு இருக்கேன்.. நேற்று ஒரு தோழி.. கதை கொஞ்சம் குழப்பமா இருக்குன்னு சொன்னாங்க.. அதனால மேற்கொண்டு கவனமா பார்த்திட்டு இருக்கேன்😍😍😍😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
12489

"ஓ மை கடவுளே...!?!?!" #திரைப்பட_விமர்சனம்

விஜய சேதுபதி கேமியோ ரோல்ன்னதும் நம்பி நேத்திக்கு டிக்கெட் போட்டாச்சு😎😁😎😁😎😁😎😁😎😁.

நல்ல்ல்ஆத்த்தான் இருக்குன்னு இழுத்து சொல்லப்பட்ட விமர்சனம் வேற குடும்பத்தோட பார்க்க முடியுமான்னு திகிலூட்ட. ... சிறு பயத்தோட போய் உட்கார்ந்தா😍😍😍😍😍😍😍😍.. செம்ம படம்.😇😇😇😇😇😇😇😇😇

12 B ன்னு 90ஸ்ல வந்த ஒரு படம் .. ஷ்யாம் ஜோதிகா சிம்ரன் நடிச்சது. புது வேலை இன்டர்வ்யூக்கு கிளம்புற ஹீரோ பஸ்ஸ பிடித்திருந்தா ஒரு கதை.. பிடிக்கலைன்னா ஒரு கதைன்னு.. இரண்டு கதைகள் ஒரே நேரத்தில் ட்ராவல் பண்ணும்..

இது வேற மாதிரி யோசிச்சருக்காங்க. தன் இள வயது தோழி அனுவ(ரீத்திகா சிங்) காதலே இல்லாம கல்யாணம் பண்ணிக்கற அர்ஜூன் மாரிமுத்து ( அசோக் செல்வன்) மனசு ஒட்டாத வாழ்க்கைல முன்னாள் க்ரஷ் ஆன மீராவ(வாணி போஜன்) சந்திச்சதும் குழப்பம் வந்திடுது.. விவாகரத்து கேட்கிற அவன்.. லவ் கோர்ட்டுக்கு கூட்டிப் போய்.. கடவுள (விஜய் சேதுபதி😍😍😍😍) சந்திச்சு .. வாழ்க்கைய ரீவைண்ட் பண்ணி கல்யாணத்திற்கும் முந்திய நாட்களுக்கு.. அனு அவனிடம் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்கும் நாளுக்கு கூட்டிப் போய்.. அங்கேயிருந்து வாழ்க்கைய மீண்டும் தொடர வைக்கிறார் கடவுள்...
லாஜிக்கே இல்லாத மேஜிக் தொடங்குது.. அர்ஜூன் வாழ்க்கைல.. அர்ஜூனுக்கு மட்டும் எல்லாமே தெரியும் .. ஞாபகம் இருக்கும்.. கடந்த நாட்களை வேற பார்வைக் கோணத்தோட அவன் கடக்கிறான்.. மீரா..அனு எல்லோரும் வேற பரிமாணத்தில தெரியறாங்க.. முடிவு என்ன ஆகும்... இதான் கதை...

வாவ்.. என்னா திரைக்கதை அமைப்பு.. கதை அவ்ளோ அழகா பயணிக்குது.. காதல் நட்பு காதல் தோல்வி.... டைமிங் காமெடி.. அர்ஜுனா வர்ற
அசோக் செல்வன்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 என்னாமா நடிக்கிறார்... கௌதம் வாசுதேவ் மேனன் முன்னாடி ப்ரேக் அப் சீன் நடிச்சுக் காட்டும் போதும்.. நட்பும் காதலுமா தவிக்கும் போதும்.. அதும் க்ளைமேக்ஸுக்கு முந்திய காட்சிகள்ல அவர் மட்டும்தான் ஸ்க்ரீன் முழுதும்.... ஆளும் செம அழகு ஸ்மார்ட்.. அனுவா வர்ற ரீத்து பொம்மை போல இருந்தாலும்கூட .. கேரக்டருக்கு செட் ஆகிடுறாங்க. வாணி அவங்க கேரக்டர் கரெக்டா செஞ்சுடுறாங்க.

கேப் ட்ரைவராவும்.. குத்துச்சண்டை வீரரா வர்றவரு கதையின் முக்கிய திருப்பு முனை..

அனுவின் அப்பாவா வர்ற எம்.எஸ். பாஸ்கர்.. சிரிக்க சிந்திக்க நெகிழ வைக்கிறார். அனு அர்ஜுன் தோழனா வர்ற ஷா ரா.. அருமையான நண்பனா மனம் கவர்வதோட காமெடியும் பண்றார்.

###நம்ம எல்லாருக்கும் தோனும்.. அப்போ மட்டும் இது நடக்கலைன்னா.. நான் எப்படியோ இருந்திருப்பேன்னு சொல்லுவோம்.. ஆனா அப்படி நடந்திருந்தா நிஜம்மாவே இதை விட பெட்டரா இருந்திருக்குமா.. அப்படின்னு கேட்டா.... !!!!!!!!!!???

அதற்கான பதிலாத் தான் இந்த படம்..

பக்கா ஸ்க்ரீன் ப்ளே...பர்ஃபெக்ட் எடிட்டிங் .. ஷார்ட் ஸ்வீட் வசனங்கள்.. அசோக் செல்வன் நடிப்பு..க்யூட் கடவுள் விஜயசேதுபதி.. இவ்ளோ ப்ளஸஸ் இருக்கு படம் பார்க்க..

படத்தின் ஹைலைட் டயலாக்..
" உனக்கு சொன்னா புரியாதுடாஆஆ...😅😅" எஸ்.... இந்தப் படம் பற்றியும்.... சொன்னா புரியாது.. பார்த்து அனுபவிச்சா தான் புரியும்..

****எனக்கு பிட்ச்சிருந்தது பா😁😁😁😁***அம்புட்டுத்தான்.
 

Vidhyasuresh

Bronze Winner
Hai thamarai ma na vanthuta na unga first story la irunthu ippp varaikum ella storyum padicha.
Enaku pidicha story list ah pogum ma.unga story, sri ma story nu list ah pogum.
Enaku fav song Muzhumathi avalathu mugamagum from jodha akbar.
Thamarai ma ungala pathi sollunga ungaluku pidichathu ellam🌹🌹🌹😍😍😍🤩🤩😍😍
s andha song ennakkum pidikkum....ippo naan adikadi kekura song yaayum yaayum from saga....
 
Top